webnovel

தோழியா காதலியா

பிப்ரவரி 14,2022

காலை 3:30

தெருவில் ஒரு வீட்டில் மட்டும் பந்தல் மைக் செட் லாம் போட்டு சாமி பாட்டு ஓடிட்டு இருந்துச்சு. அப்போ வெற்றிவேல் அவரது மாமா ஃபக் எடுத்துகிட்டு அவன் காதலிச்ச பொண்ணு விஷ்ணுபிரியா ஓட கல்யாணத்துக்கு கெளம்புனா. அப்போ அந்த பந்தல் விட்டு முன்னாடி நின்னு என்ன என்று பார்த்து நின்றான் . அன்று அந்த வீட்டுக்கு சிவயோகி ஒருத்தர் வந்து இருந்தது. வெற்றிவேல் ஃபக் க்க ஓரமா நிறுத்திட்டு சாமியார் கிட்ட ஆசீர்வாதம் வாங்க போன.அவரது முகத்தை பார்த்தவுடன் வெற்றிக்கு பேச வரவில்லை.

நவம்பர் 4,2021

காலை 7:24 திருச்செந்தூர் கடலோரம்.

சூரியனும் கடலும் கொஞ்சி விளையாடும் தருணம். வெற்றி விஷ்ணுபிரியா யோட பரிகாரம் செஞ்சு முடிச்சேன். அதன்பின் வெற்றி விஷ்ணுபிரியா யோட சாமி தரிசனம் செஞ்ச போன.

இன்று

அந்த யோகி விபூதி கை நிறைய எடுத்து வெற்றி தலை லா கைய வச்சி விபூதி அடித்து விட்டார் நெற்றில. வெற்றி மனசுல இருந்த கஷ்டம் கண்ணுல கண்ணீர் வெளியே வந்துச்சு.

அந்த நொடி அந்த யோகி சொன்ன வார்த்தை "இன்னையோட உன் வாழ்க்கை நீ எதிர்பார்க்காத மாதிரி மறபோது. தையர இரு"

இதன்பின் வெற்றி விஷ்ணு ஓட கல்யாணத்துக்கு ஃபக் லா கெளம்புனா. அப்போ ஒரு கால்.

பிப்ரவரி 6,2022

காலை 8:34

விஷ்ணுபிரியா கிட்ட இருந்து வெற்றி க்கு கால்🤙 வந்துச்சி.

விஷ்ணுபிரியா :ஹோய் எரும கொஞ்சம் எங்க வீட்டுக்கு வாடா அப்பா உன்னை கூப்பிடுடாரு பேசணுமா.

வெற்றி :தோ வரான்

விஷ்ணுபிரியா அம்மா : சாப்பிடமா வா தங்கோ உனக்காக தோசை வித் இறாய் செஞ்சி இருக்கான்.

காலை 10:05

வெற்றி விஷ்ணு வீட்டுக்கு வந்த வாசலிலே அவள் அப்பா இருந்தாரு.

அப்பா :வா பா எப்படி இருக்க.

வெற்றி :நல்லா இருக்கேன் பா.

அங்கிருந்து விஷ்ணு ஓட அம்மா வந்தாங்க.

அம்மா :வா தங்கோ,முதல சாப்பிட்டு அப்புறம் பேசிக்கலாம்.

வெற்றி கை கால் கழுவிட்டு சாப்பிட்டு இருந்த அப்போ நில வானம் நிறத்தில் விஷ்ணு ஆள மயக்குற மாதிரி பாவாடை தாவணி லா வந்த கண்ணாடி போட்டுக்கிட்டு.

இன்று

வெற்றி யாரு கால் 🤙 பாத்தா அது ஜனனி .

ஜனனி :ஹோய் எங்க இருக்க

வெற்றி :இந்நேரம் எங்க இருப்பான்.

ஜனனி : ரோடு லா

வெற்றி : ஆமா,விஷ்ணு கல்யாணத்துக்கு போட்டு இருக்கேன்.

ஜனனி :அப்போ போற வழில என்ன என் வீட்டுல பிக்கப் பண்ணிக்குரிய அப்பா நல்ல தூக்குறாரு .

வெற்றி :சரி,வீட்டில் இரு நா வந்தா அப்புறம் வெளியே வா.

ஜனனி :சரி பன்னி.

வெற்றி ஜனனி விட்டுக்கு போன.

ஜனனி :டேய் எருமா எங்க உன் பிக்

வெற்றி :பெட்ரோல் இல்ல அதன்.

ஜனனி :சரி ஒழுங்கா வண்டிய ஓட்டு போ ஒரு அழகான பொண்ணு பின்னாடி இருக்கானு ஞாபகம் வெச்சுகிட்டு.

வெற்றி சுத்தி முத்தி தேடுன

ஜனனி :யார தேடுற

வெற்றி :அழகான பொண்ணு சொன்னா அதான் தேடுறேன்.

ஜனனி பாசமா வெற்றிக்கு வலிக்குற மாதிரி அடிச்ச.

வெற்றி : எய் பண்ட🐼 சும்மா சும்மா அடிக்காத போன மாசம் வாங்குனதுக்கு இன்னும் வலிக்குது.

அப்போ தெரு நாய் கொலைக்க ஆரம்பிச்சி

ஜனனி :நீ பேசுறது நாய் க்கே பொருக்கல சரி கிளம்பு கல்யாணத்துக்கு போலம். அப்புறம் நீ இல்லாம உன் முன்னாள் காதலி கல்யாணம் நடக்கப் போவது.

வெற்றி :வெந்த புண்ணுல வேல பாய்ச்சாத.

ஜனனி :சரி சரி முட்ட கண்ணா கோவம் படாதே.

இருவரும் கல்யாணத்துக்கு போனாங்க.

பிப்ரவரி 14,2019

மாலை 4:02

அம்பத்தூர் ராக்கி பேருந்து நிலையத்துக்கு அம்பத்தூர் ஓடி பேருந்து நிலையத்துக்கு நடுவுல நடு ரோடுல தான் முதல் வாட்டி ஜனனி வை பார்த்தான் வெற்றி. தினமும் அந்த ரோட்ல ஜனனி வை பார்ப்பான் ஆனா பேசினது இல்ல. அது போல தான்

மார்ச் 1,2019 இருவரும் ஒன்ன பக்கத்தில இருக்க பார்க் குள்ள போறாங்க .அந்த நாள் ஜனனி ரொம்ப கோவத்துல இருந்தா. இது தெரியாம வெற்றி போய் பேசினா தினமும் பாத்துட்டே இருந்தா எப்படி பேசலாம்.

வெற்றி :ஹி

ஜனனி :என்ன

வெற்றி :என் பேரு வெற்றி

ஜனனி :அதற்கு

வெற்றி :தினமும் உங்களை பாக்குறன்.அதன் பேசலாம் னு

ஜனனி :பேசி என்ன பண்ண போற.

வெற்றி : இன்னைக்கு எனக்கு பிறந்தநாள் கேக் இருக்கு ஆனா

ஜனனி :ஆனா

வெற்றி :தனியா வெட்டி சாப்பிட மனசு இல்ல நீங்க சும்மா கூட நிக்க முடியுமா.

ஜனனி ஒரு சின்ன சிரிப்போடு கேட்ட அப்போ கேக் தர மாட்டியா.

வெற்றி :என் இல்ல நீங்க வாங்க தரேன். வேணும்னா உங்களுக்கு பிடித்த சாக்லேட் எதிர் கடை ல வாங்கி தரேன்.

ஜனனி : சரி நீ கேக் வெச்சிட்டு போய் சாக்லேட் வாங்கிட்டு வா.

வெற்றி போயிட்டு வராது குள்ள ஜனனி அந்த பார்க் ல வாக்கிங் போற பெரியவங்க எல்லாரையும் "என் பாங்கு க்கு இன்னைக்கு பிறந்தநாள் நீங்க வந்து வாழ்த்துக்கள்" .

வெற்றி சந்தோசம் கேக் வெட்டிய எல்லாருக்கும் கொடுத்தான் . இதான் பின் வெற்றி ஜனனி ஒருத்தர ஒருத்தர் அறிமுகம் பண்ணிக்கிட்டாங்க போன் நம்பர் மாத்திட்டாங்க.