webnovel

மகேந்திரன் படம்

  ஷிவானி வெளிப் படையாய் சொன்னதில் கீத்து அதிர்ந்து போய் நிக்க சகித்தியவுக்கு சச்சு தன் மனதை வெளிப்படுத்திய விதம் நினைவு வரா  " இவா நம்ம ஆளுக்கு தங்கச்சி எண்ணுறதுக்கான பத்து பொருத்தமும் பக்கவா இருக்கு " என எண்ணிய பார்வை சச்சு மீது நிலைக்க அவனுக்குமே அது நினைவு வரா தன்னவளை பார்த்த படி நின்றான். ஆனால் மித்திரன் சட்டேன ஷிவானியின் காதை பிடித்து திருவியவன் " சிவு இப்போ நீ என்ன சொன்ன " என சற்று கோபமாய் கேட்டான். 

" காதலயும் புகையும் மறைக்க முடியாது பிக் ப்ரோ அது தன் நிங்கல கண்டு பிடிக்க முன்னம் நானா சொல்லிடான். "  என வாய் எல்லாம் பல்லாய் சொன்னவள் தலையில் கொட்டியா சச்சு " அப்பிடியா இது யாருன்னு நான் உனக்கு ப்ரோப்பற சொல்லுறன் " என சொன்னவன். சகியின் தோலில் உரிமையாய் கை போட்டு " இது சகித்தியா. உன்னோட அண்ணி. அதாவது நான் தொட்டு தாலி கட்டின என்னோட wife. " என அறிமுகம் செய்ய "வாட்? " என அலறியவள் மறு நொடியே " ஓ மை கோட். எப்பிடி ப்ரோ நாம் ஒரே பாமிலிக்கா வந்து இருக்கம் " என வியந்தாள்.

அவளின் செயலில் சற்று சிரிப்பு எட்டி பார்க்க " இதோ பாரும்மா என்ன தன் நீ என் கூட பிறந்தவள இருந்தாலும் என் மச்சான் பயந்து ஓடுற மாதிரி அவனை தொந்தரவு பண்ண கூடாது " என கண்டிப்புடன் சொன்னான். " அப்பிடிலாம் நான் விட்ட அவன் வேறா பெண்ணுக பக்கம் போயிடுவான். அனா நான் ஒருத்தி இருக்கன் ஏன்னு அடிக் கடி கட்டுரத்தால தன் அவன் என்னை மட்டும் நினைக்குறான் " என அலசியமாய் சொன்னவள் " ஆமா எங்க என் ஆளு " என சகித்தியவிடம் கேட்டாள். 

அப்போது தன் அவர்களுக்கு மல்வீரன் நினைவு வரா பின் புறம் திரும்பி பார்த்தனர் நால்வரும். ஆனால் அவன் அந்த இடத்தில் இருந்து எப்போதோ சென்று இருந்தன். அங்கு அவன் இல்லாதது புரிந்தும் " தப்பிச்சுட்டான் " என சாகியும் கித்துவும் கோரஸ் ஆக சொல்ல ஆண்கள் இருவரும் வயிற்றை பிடித்து கொண்டு சிரிக்க ஆரம்பித்தனர். 

ஷிவானியின் குரல் அருகில் கேட்டதும் மேலும் தள்ளி ஒளிந்த மல்வீரன் அவள் கதைத்ததை வைத்தே அவள் சச்சுவின் சகோதரி என தெறியவரா அருகில் இருந்த பூச்செடிக்குள் புகுந்தடித்து அவர்கள் பார்க்காமல் வீட்டின் உள் வந்தவன் " போச்சு இனி என் கதி கதை சும்மா படைய களைப்பா போகுது " என புலம்பி கொண்டு வந்தவன் பர்வதன் மீது மோதி நிக்க " டேய் எங்கட உன் கவனம் இருக்கு இப்படி வந்து மோதுற " என சிடு சிடுதன் பர்வதன்.

" உனக்கு என் நிலைமை எங்க புரிய போகுது? " என மல்வீரன் விரத்தியாய் சொல்ல " ஏன்டா புலம்பிட்டு போற என்னன்னு சொல்லு நான் ஹெல்ப் பண்ணுறன் " ஏன்னு அவனுக்கு சார்பாய் கதைத்தான். " மச்சி வறியடா இங்க இருந்து ஓடி போலாம் " என தீவிரமாய் கேட்டவனை மேலும் கீழும் பார்த்தவன். " மச்சான்! சொல்லுறன் ஏன்னு தப்ப நினைக்காத சாத்தியமா எனக்கு பசங்க மேல இண்டெர்ஸ் இல்லடா " என முத்தை தூக்கி வைத்துக் கொண்டு சொன்னான் பர்வதன். அதில் கடுப்பான மல்வீரன் " உன்னை எல்லாம் மனுஷர் ஏன்னு ஹெல்ப் கேட்ட என்ன செருப்பால அடிக்கணும் " என கத்தியவன் அறைக்குள் புகுந்து கொள்ள " மச்சி அது என் ரூம் உன் ரூம் ஆங்க இருக்கு " என அறையின் உள் நுழைந்தவன் சட்டையாய் பிடித்து தடுத்த பிடி சொல்ல " எனக்கு தெரியும் " என அவன் கையாய் தட்டி விட்டு தன் அறைக்குள் நுழைந்து கொண்டான் மல்வீரன்.

அப்போது தன் வேலையாய் முடித்து விட்டு வந்த பல்லவி " என்னடா ஆச்சு இவனுக்கு கோபமா போறான் " என கேள்வியாய் பர்வதனை பார்க்க " என்னனு சொல்ல தெரியால! பட் ஏங்கிட்டிட வந்து ' வறியடா இங்க இருந்து ஓடி போலாம் ' ஏன்னு லூசு மாதிரி கேட்டான். நானும் வழமையா கிண்டல் பண்ணுற மாதிரி ' டேய் எனக்கு பசங்க மேல இண்டெர்ஸ் இல்லடா ' ஏன்னு சொன்னான் அவ்வளவு தன் ரொம்ப கடுப்பாகிட்டான். " என சாதரணமாய் சொன்னவன் மண்டையில் ஓங்கி ஒரு குட்டு வைத்தவள் பல்லவி. " டேய் அறிவு கொலுதே! ஒன்னு முதலே அப்செட்டா இருந்த அவன்னுக்கு என்ன பிரசன்னா ஏன்னு கேக்குறத விட்டுட்டு அவனை கடுப்பு ஏத்தி இருக்க " என கோபமாய் கேட்டவாள் சற்று தன் குரலை தனித்து " உன்னால நான் கேக்க வந்ததா மறந்துட்டன்  " என விட்டத்தை பார்த்து யோசித்தவள் நினைவு வந்தவளாய் " ஆ மித்திரன் எங்க போட்டாரு நான் அவர் ரூம்லா பாத்தன் அவர காணல நீ பாத்த? " என கேட்டுவைத்தாள் பல்லவி. 

எப்போதும் மல்வீரனுடன் வம்பு இழுப்பவள் முதல் முறையாய் அவனுக்கு சார்பாய் பேச நம்ம முடியாது நின்றவன். மித்திரனை பற்றி கேட்டாதில் மேலும் அதிர்ந்து போய்  " கடவுள் என் சிஸ்டர்க்கு நல்ல புத்திய கொடுத்துட்டார என்ன? " என மனதுள் எண்ணியவன் " இல்ல பல்லவி நானும் பாக்கல " என வெளியே சொல்லி வைத்தான் பர்வதன்.

" அப்போ நான் மித்திரன் ரூம்ல போய் பாக்குறான் " என சொன்ன படியே மித்திரன் அறையை நோக்கி நடந்தவள் கவனம் யாரும் பயன் படுத்தா பகுதியின் பக்கம் திரும்ப " எப்பிடி அந்த பக்கத்தில இருந்து வெளிச்சம் blue கலர்ல வருது யாரவது அந்த பெரிய அறைய ஓபன் பண்ணிட்டங்கால என்ன? " என மனதுள் எண்ணியவளுக்கு பகீர் என்றது. கண்களில் கலக்கத்துடன் மெல்ல அந்த அறையை நோக்கி கால் எட்டை எடுத்து வைத்தல் பல்லவி. நடக்கும் சில நிமிடம் கூட மனதில் பொரளவு வலியை உண்டாக்க அந்த அறை வாசல் முன் வந்து நின்றவள் இதயம் பட படக்க அந்த அறையின் கதவை திறந்து உள் நுழைந்தவள் அதிர்ச்சியில் உறைந்து நின்றாள் பல்லவி. 

ஷிவானியை கிண்டல் அடித்த படி வீட்டின் உள் நுழைந்த மித்திரன் புழக்கம் இல்லாத அந்த பகுதியில் இருந்து வந்த நீல நிற வெளிச்சத்தில் அதிர்ச்சியானவனுக்கு அப்போது தன் அந்த அறையை பூட்ட மறந்தது நினைவு வந்தது. அடித்து பிடித்து அந்த பக்கம் ஓடியவன் பல்லவியாய் திறந்திருந்த அறையில் பார்த்தும் அவனுக்கு பகீர் என்றது அவன் மனமோ " மகேந்திரன் படத்தை பார்த்து தன்னிடம் இருந்து விலகி விடுவாளோ " என பதை பதைக்க அவன் அந்த அறையை நெறுக்கினான்.

தங்களுடன்  சிரித்து கொண்டு வந்த மித்திரன் பதறி ஓடுவதை பார்த்து அவன் பின் வேகமாய் வந்த மூவரும் பல்லவியாய் அந்த அறையில் பார்த்து திடுக்கிட போனார்கள். " யாரு இத திறந்த இது தன் யாராலயும் திறக்க முடியாம இருந்துச்சு " என குழம்ப ஆரம்பித்தான் சச்சு. மித்திரன் மணம் முழுதும் பயம் சூழ அறை வாசலில் நின்று " பல்லவி " என அழைத்தான். கலங்கிய விழிகளுடன் திரும்பி மித்திரனை பார்த்தவள் மறு நொடியே அவன் கைகளுக்குள் புதைந்து கொண்டாள்.

பல்லவி தன்னை கட்டி பிடித்ததும் தன்னை அறியாமல் அவளை இறுக அனைத்தவன் கண்கள் மகேந்திரன் படம் கொழுவி இருந்த பக்கமாய் திரும்பியது. அங்கு மகேந்திரனின் படத்திற்கு பதிலாய் பல்லவி மித்திரனின் நிச்சயதார்த்த புகைப்படம் பூட்ட பட்டு இருந்தது. அந்த படத்தை பார்த்து அவன் மனதில் பெரும் நிம்மதி தோன்ற பல்லவியின் தலை மூடியை மென்மையாய் விளக்கி அவள் நெற்றியில் ஒரு முத்தத்தை வைத்தான் மித்திரன்.

மித்திரனின் முத்தத்தில் அதிர்ந்து அவனை விட்டு விலக்கியவள் மின்னல் போல அங்கு இருந்து ஓடி மறைந்தாள். அவள் ஓடிய திசையை மித்திரன் பார்த்து நிக்க " டேய் இந்த ரூம் திறக்க முடியாம தானே இருந்துச்சி இப்ப என்னடா ரூம் திறந்து இருக்குறது மட்டும் இல்லாம கிளீன் (clean)னா இருக்கு " என கேட்ட சச்சுவின் கண்கள் குழப்பத்தில் நிறைந்திருந்தது. ஆனால் மித்திரனோ பல்லவி தன் கண்களில் இருந்து மறைந்ததும் சுவரில் இருந்த படத்தை குழப்பமாய் பார்த்தவன் கண்கள் அறையை சுற்றி வலம் வார " அது பெரிய கதை shortஆ எல்லாம் சொல்ல முடியாது " என்றவன் தலையில் கை வைத்து " எங்க போச்சு அந்த படம் " என குழம்ப ஆரம்பித்தான்.

அவன் விசித்திரமாய் நடப்பதை பார்த்து " அண்ணா என்ன படம்! பல்லவி கனவுலா வார அந்த ஆளோட படமா? " என சந்தேகமாய் கேட்டாள் சகித்தியா. அவள் கேட்ட கேள்வியில் சச்சுவும் கீத்தாவும் அதிர்ந்து போய் மித்திரனை பார்த்தனர். சகித்தியாவின் கேள்வியில் இரண்டு நிமிடம் அமைதியாய் நின்ற மித்திரன் " ஆம் " என தலையை மேலும் கீழுமாய் ஆட்டி வைத்தான். " அண்ணா அந்த படத்தில இருந்தவர் எப்பிடி இருந்தாரு? இப்போ அந்த படம் எங்க " என சகித்தியா அந்த படத்தை பற்றி துருவி துருவி கேக்க ஆரம்பித்தாள். " எனக்கும் தெரியல! நான் கடைசியா பாக்கும் போது இங்க தன இருந்துச்சு " என நிச்சயதார்த்த புகைப்படம் பூட்டி இருந்த இடத்தை கை கட்டினான் மித்திரன். 

அப்போது கதவின் பின் புறம் வெள்ளை துணியால் முடி இருந்த பெரிய படத்தை கை கட்டிய  சச்சு " மச்சி நீ சொன்ன படம் அதுவா இருக்குமோ" என சாதாரணமாய் கேக்க.  " யாருக்கு தெரியும் " என பதில் சொன்ன படியே அந்த வெள்ளை துணியை விலக்கினான் மித்திரன். அதில் கம்பிரமாய் சிரித்த படி முறுக்கு மீசையுடனும் வேட்டி சட்டையுடன் இருந்த முழு உருவப்படம் இருந்தவனை பார்த்து திகைத்து நின்றனர் மூவரும். மித்திரன் உருவத்தை ஒத்த அந்த படத்தில் இருந்தவனை கண்டதும் " டேய்!! என்னடா இதுலா இருக்கிறவன்  உன்னோட உருவத்தில இருக்குறான்! " என அலறினான் சச்சு.

உரக்க கத்தியவன் வாயை முடியவன் " கத்தி போனவளா மறு படியும் வார வைச்சுடாதடா " என அவனை அமைதி படுத்தியவன்.  அந்த அறை கதவை சட்டென பூட்டி கொண்டான். அவசர அவசரமாய் மகேந்திரன் படத்தை தூக்கி கட்டிலுக்கு அடியில் மறைத்தவன் பெரும் முச்சு ஒன்றை விடா அவனையே வைத்த கண் வாங்காமல் பார்த்து நின்றனர் மூவரும். அவர்கள் பார்வையில் " என் இப்போ இப்பிடி பாக்குறிக! உங்க கிட்ட மறைக்கணும் ஏன்னு நான் நினைக்கல. இதா தன் நான் சொல்ல வந்தான் அதுக்குள்ள மல்வீரன் வந்துடுடான். " என விட்டத்தை பார்த்த படி சொன்னான் மித்திரன்.

அந்த படத்துல இருக்கற ஆளு உங்கள மாதிரி இருக்கிறதில்லை எங்களுக்கு பிரச்சனை இல்லை. ஆனா இந்த கதவை யாரும் திறக்க முடியாமல் இருந்துச்சு அது எப்படி நீங்க திருந்திங்க? உங்களுக்கு எங்க இந்த ரூம் சாவி கிடைச்சிடுச்சு! " என கீத்தாஞ்சலி கேள்வி மேல் கேள்வி அடுக்கினாள். " அதுதானே மச்சான் அன்னைக்கு நாம மூணு பேரும் சேர்ந்து இந்த கதவை திறக்க ட்ரை பண்ண; முடியல அதுக்கப்புறம் வேற சாவி வைச்சு கூட திறக்க முயற்சி செஞ்சாம். ஆனா முடியல! நீ எப்படி இந்த கதவை திறந்த? அதோடு இந்த கதவை இன்னைக்கு திறந்த மாதிரி இல்லை! ரொம்ப நாள் முன்னாடி திறந்த மாதிரி இருக்கு " என சச்சு தன் மனதில் இருந்த கேள்வியை கேட்டான்.

கீத்தாஞ்சலியும் சச்சுவும் மாறி மாறி மித்திரனை  கேள்வி கேக்க சகித்தியா அமைதியாக அவனைப் பார்த்தபடி நின்றாள். அதைப் பார்த்த மித்திரன் " என்ன தங்கச்சி நீ மட்டும் அமைதியா இருக்க நீயும் உன் பங்குக்கு ஏதாவது கேளு " என சொல்ல திரு திருவென முழித்து வைத்தாள் சகித்தியா. 

" டேய் இப்ப நான் என்ன சொல்லிட்டான் ஏன்னு போங்குற " என சச்சு கோபித்து கொள்ள அவன் தோலில் கை வைத்து " நீ ஓவரா போகாத நான் எப்பிடி என்னை அறியாம இதா விட்டா வாங்க சொன்னானோ; அதே மாதிரி தன் எப்போ எப்பிடி இந்த கதவை திறந்தான் ஏன்னு தெரியாது எனக்கு நினைவு வரும் பொது இந்த ரூம்ல இருந்தன் என்ன நடந்த ஏன்னு எனக்கே தெரியால " என மிக சாதாரணமாய் சொன்னான் மித்திரன். அதிர்ச்சியாக அவனை பார்த்தவன் " அது எப்பிடி உனக்கு தெரியமா? " என மூனு முனுக்க அந்த நேரம் யாரோ அந்த அறை கதவை தட்டவும் பகீர் என்றது நால்வருக்கும்.

தொடரும்...

Have some idea about my story? Comment it and let me know.

meeththiracreators' thoughts