அறைக் கதவை யாரோ விடாமல் தட நால்வருக்கும் அது பல்லவியாய் இருந்து விடுமோ என்ற பயம் மனதில் தோன்றியது. " உள்ள யாரு இறுக்கிங்க கதவ திறக்குறிங்கள " என்ற விக்கிரமின் குரல் கேக்க நிம்மதி பேரும் மூச்சு விட்ட மித்திரன் கோவமாய் கதவை திறந்தான். கையில் பொருள்களுடன் நின்ற விக்கிரமாய் அறைக்குள் விட்டு கதவை சாத்த " இன்னைக்கு இவன் செத்தான் " என விக்ரமிற்கு பாவம் பார்த்தான் சச்சு. ஆனால் விக்கிரமோ அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் கொண்டு வந்த பொருட்களை கட்டிலில் வைத்தவான் " ஓ எல்லாரும் இங்க தன் நிக்குறீங்களா" என ஆச்சரியப் பட்டவன். " எப்படி அண்ணா இருக்கு இந்த போட்டோ நான் தான் இதா இதுல மட்டினான் நல்லா இருக்கா " என ஆவலாய் கேக்க மித்திரனுக்கு அவன் மேல் இருந்த கோபம் இருந்த இடம் தெரியாமல் பறந்து போனது.
" போட்டோ ஒன்னா மாட்டி தப்பிச்சுட்டான் இல்ல இன்னைக்கு இவன் அவன் கையால அடி வாங்குறது காண்போம் ஆகி இருக்கும் " என மனதுள் எண்ணிக் கொண்டான் சச்சு. " நால்வரும் தன்னை விசித்திரமாய் பார்ப்பதை பார்த்த விக்ரம் ஏன் எல்லாரும் ஒரு மாதிரி இருக்கீங்க " என அப்பாவியாய் கேட்டான். அவன் தோளில் உரிமையாய் கையை போட்ட மித்திரன் " வாழ்க்கைல முத முறையா நீ செஞ்ச விஷயம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு " என சிரித்த முகமாய் அவனை பாராட்டினார். எப்போதும் கடு கடுவென இருப்பவன் முதன் முறையாய் தன்னை சிரித்துக் கொண்டு பாராட்ட மனதின் உள் ஆனந்த பட்டவன் " தாங்க்ஸ் அண்ணா " என வெளியே அசடு வழிந்தான் விக்கிரம்.
" நீ சொய்தது எல்லாம் சரிதான் ஆனா இதுக்கு இவங்க நிச்சயதார்த்த போட்டோவ இங்கே கொண்டுவந்து மாட்டினா " என சச்சு புரியாமல் கேக்க. " அதுவா; அந்த ரூம்ல உங்களோட போட்டோவும் சகி அக்கா போட்டோவும் சேர்த்து அழகாக வரைஞ்சு இருந்திச்சா? அத பாத்துகிட்டே இருந்த ரூமுக்கு வந்தேன இந்த ரூம்ல அண்ணாவோட போட்டோ தனியா வரைஞ்சு இருந்திச்சு அதுதான் அன்னியோடு இருக்கிற மாதிரி இருக்குற போட்டோவ பார்த்து கொண்டு வந்து மட்டிடான் " என வாய் முழுதும் பல்லாய் சொன்னான் விக்கிரம்.
" டேய் லூசு பயலே அது எங்க போட்டோ இல்லடா " என சச்சு பதட்டமாய் சொல்ல. அவனை மேல் இருந்து கீழாய் பார்த்தவன் " யார் காதில் பூ சுத்துறிங்க! அந்தப் படத்தில் இருக்கிறதா பார்க்கவே நீங்க ரெண்டு பேரு தன் என்ன தெரியுது அது வரைஞ்சு இருக்கிறதால அது உங்க போட்டோ இல்லை என ஆகிடாது. சோ என்னை முட்டாளாக்க முயச்சி செய்யதைங்க ஓகே " என அழுத்தம் திருத்தமாய் சொன்னான் விக்கிரம். " இங்க யாரு யாரு முட்டாள் ஆக்குற " என கேட்ட படி வந்து சேர்ந்தான் சஞ்சீவ். அறையினுள் விக்ரமின் குரல் கேட்ட நுழைந்தவன் அங்கு கீதாஞ்சலியை கண்டது பெரிதாய் இழித்து வைக்க விக்கிரமோ சஞ்சீவே கண்டதும் " அண்ணா இந்த பாருங்கள் இது மித்திரன் அண்ணாவோட போட்டோ தானே ஆனா சச்சு மாச்சான் இது அண்ணாடா போட்டோ இல்லை என்றார் " என சச்சுவின் மீது குறை சொன்னான் விக்கிரம்.
விக்ரம் கைகாட்டிய திசையில் கதவின் பின் இருந்த மகேந்திரன் படத்தை பார்த்தவான் " டேய் மச்சான் எப்படா இந்த போட்டோ எடுத்த அதுவும் எனக்கு தெரியாம! இதுல ரொம்ப அழகா இருக்குற மாதிரி இருக்கு மச்சான் " என வெள்ளந்தியாய் கூறியவன் மண்டையில் ஒரு குட்டை வைத்தான் மித்திரன். " ஏண்டா இப்ப நான் என்ன சொன்னேன் நீ மண்டல குத்தினா " என பொங்கிய கோபத்துடன் கத்தினான் சஞ்சீவ். " ஏன் சஞ்சீவ் உங்க கண்ணு வடிவ திறந்து அந்த போட்டோ வா பாருங்க அதை பார்க்கும் போது உங்களுக்கு மித்திரன் மாதிரியா இருக்கு என்ன கீதாஞ்சலி கேட்க அதை மீண்டும் பார்த்தவன் " கொஞ்சம் வித்தியாசமா தன் இருக்கு " என இழுத்தவன் " ஆனால் இவனை மாதிரி தான் இருக்கு " என சட்டென சொன்னான். அதில் கடுப்பான மித்திரன் " டேய் நான் எப்போ ஆவாது மீசை அதுவும் முறுக்கு மீசை வைச்சு நீ பார்த்து இருக்கியா " என பற்களை கடித்த படி கேட்டான் மித்திரன்.
" இல்ல தன் ஆனா இது வரைஞ்ச படம் தானே சோ வித்தியாசமா இருக்குறதுல தப்பில்லா மச்சி " என சொல்லியவன் தோலில் கை வைத்த சச்சு " உன்னை கொல்லுறதும் தப்பு இல்ல " என சொல்லிக் கொண்டே அவன் கழுத்தை நரித்தான். சஞ்சீவ் விசியத்தை புரிந்து கொல்லாமல் தன் கதைக்கின்றான் என புரிந்து கொண்ட சகித்தியா " சச்சு சஞ்சீவ் அண்ணாக்கு உண்மையா எதுவும் புரியல போல " என அவனுக்கு சார்பாய் கதைத்தவள் " சஞ்சீவ் அண்ணா பக்கத்து ரூம்ல நானும் சச்சுவும் சேர்ந்து நிக்கிற மாதிரி இருக்கிற படம் ஞாபகம் இருக்கா என கேக்க முகத்தை குழப்பமாய் வைத்த படி " ஆம் " என தலையை ஆட்டி வைத்தான் சஞ்சீவ்.
" அதுல இருக்குறது நானும் சச்சுவுமா? " என நிதானமாய் சகித்தியா கேக்க. " அது எப்பிடி அதுக்கு வாய்ப்பு இல்ல அவங்க வேறா நிங்க வேறா " என சாதாரணமாய் சொன்னவனுக்கு சிறிதாய் மின்னல் வேட்ட " oh my god. அப்போ இந்த படத்தில இருக்குறது அவனா? " என அதிர்ச்சியாய் கேட்டவன் தலையில் கை வைத்த படி மித்திரனை பார்த்தான். " இப்ப யாவது புரிஞ்சுதே " என மற்றவர்கள் நிம்மதி பேரும் மூச்சு விட " அவனா!. அப்போ என் அண்ணா மாதிரி வேற யாராவது இறுக்கங்கள? " என குழப்பமாய் மண்டையை சொறிந்தவன் " அப்போ பக்கத்து ரூம்ல இருக்குறதும் உங்க படம் இல்லையா! அப்ப அவங்க யாரு? " என தன் மனதில் தோன்றிய கேள்வியை ஒன்றன் பின் ஒன்றாய் கேட்டான் விக்கிரம்.
விடாமல் கேள்வி கேட்டவான் வாயை பொத்திய சச்சு " பல்லவி dream ல வரா அவளோட பேமிலி அந்த ரூம்ல இருக்குறது விராவும் சரஸ்வதியும் இது சரஸ்வதியோட அண்ணான் மகேந்திரன் " என சொன்னவன் அடுத்த கேள்விக்கு விக்கிரம் தயாராய் இருப்பதை பார்த்து " முதலல் நான் சொல்லுறதா முழுசா கேளு நீ அன்னைக்கு மறைஞ்சு இருந்து கேட்டியே அது இவங்க கதை தன் அண்ட் நாங்க என் அவங்கல மாதிரி இருக்குறம் ஏன்னு எங்களுக்கு சத்தியமா தெரியாது " என மூச்சு விடமால் சொல்லி முடித்தான். " அப்போ அது வேறும் கனவு இல்லையா! நான் அது வெறும் கனவு ஏன்னு இல்ல நினைச்சான் " என பதற்றமாய் சொன்னான் விக்கிரம். " அப்போ அணைக்கு நீ எதையும் முழுசா கேக்கலையா? அப்ப எப்படி அதுக்கு சரியா advice பண்ணை " என கேட்டான் மித்திரன்.
" அவன் கதையில புரியல அவன் அத கனவு ஏன்னு நினைச்சிட்டான் " என சொன்ன கீத்தாஞ்சலி " இப்போ இது முக்கியம் இல்ல பல்லவிக்கு இது ஞாபகம் வந்த அவ்வளவு தன் .... எவ்வளவு வேகமா உங்களுக்கு கல்யாணம் நடக்குதோ அவ்வளவு நல்லது " என பதட்டமாய் சொல்ல. " நாம அவசர பட்டு தப்பாகிட்ட " என தன் சந்தேகத்தை கேட்டால் சகித்தியா. அவள் கேள்வியில் மற்றவர்கள் அமைதியாக மித்திரனோ " எனக்கு எனோ பயமா இருக்கு அவா என்னை வேறுத்துட்டான்ன? நான் என்ன செய்வன்? அதோட சில நேரம் நான் நானா இல்ல எனக்கும் பல்லவி மாதிரி வேற problem இருந்துட்டா " என தன் மீதே சந்தேகம் கொண்டான். அவன் சொன்னதில் இருந்த உண்மை புரிய " அப்போ இப்ப என்ன செய்யிறது " என புரியாமல் கேட்டான் சஞ்சீவ்.
முதல்ல எனக்கு தெரியுமா என்னை சுத்தி என்ன நடக்குது ஏன்னு கண்டு பிடிக்கணும் இல்ல என்னால பல்லவி காயப்பட்டுவ சோ நான் Hypnosis பண்ணலாம் ஏன்னு இருக்கான் " என சாதாரணமாய் சொல்ல. " டேய் அது ரொம்ப dangerous மச்சி " என தன்னை மறந்து கத்தினான் சச்சு. " ஆமா அண்ணா சச்சு சொல்லுறது சரி தன் Hypnosis ரொம்ப அனுபவம் அனவங்க பண்ணனும் இல்ல dangerous ஆகிடும் " என சகியும் அவனுக்கு சார்பாய் கதைத்தாள். ஆனால் கீத்தாஞ்சலி மட்டும் " Hypnosis பன்ன முடிவு பண்ணிக்க ஓகே அதுல உங்கள அறியாம நீங்க செய்த விசயத்த தெரிஞ்சுக்கிட்டு என்ன பண்ண போரிங்க? அத நீங்க தெரிஞ்சு வேறா பிரச்சனை வந்துடுடா " என சந்தேகமாய் கேட்டால்.
" யார் சொன்ன உங்களுக்கு நான் subconscious mind ல செய்த விசயத்த தெரிஞ்சுக்க போறான் ஏன்னு " என சொன்னவனை மற்றவர்கள் கேள்வியாய் பார்க்க அவனோ " நான் அத என் நினைவுல இருந்து முழுசா அழிக்க போறான் அதோட மறு படியும் அப்பிடி நடக்காம இருக்க treatment எடுக்க போறான் " என அணுகாமல் குலுக்கல் குன்னடை தூக்கி போட்டான் மித்திரன். அவன் சொன்னதை கேட்டு மூவரும் " வாட்? " என அலற " ஆத்தி இதுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்ல " என கத்திக் கொண்டு அங்கு இருந்து ஓடினான் விக்கிரம்.
தன்னுடன் சந்தோசமாய் சிரித்தது கதைத்துக் கொண்டு இருந்தவர்கள் மித்திரன் பதட்டமாய் எங்கோ ஓடவும் மற்றவர்களும் அவன் பின் ஓடி போனார்கள். திடீர் என தன்னுடன் இருந்தவர்கள் இருந்த இடம் தெரியாமல் அவளை தனிமையில் விட்டு போக கடுப்பானவள் " அட குடும்பமே எனக்கு ரூம் எங்க இருக்கு ஏன்னு சொல்லிட்டு போங்க " என உரக்க கத்தியும் பலன் இல்லாமல் போக "இந்த பக்கத்தல தன் போனாங்க ஆனா என் யாரையும் கானம் " என மண்டையாய் சொறிந்தாள் ஷிவானி. அப்போது பல்லவி வேறு பக்கம் இருந்து ஓடி வந்தவள் நடு வழியில் நின்றவளை கண்டு கொள்ளாது சட்டேன மடி படிகளில் ஏறினாள். " ஏன்டா ஒரு பொண்ணு நடு வீட்டிடல தனியா நிக்குற அவளுக்கு என்ன வேணும் ஏன்னு கேக்க மட்டங்கள் ! " என புலம்மிய ஷிவானி பல்லவி ஒரு அறைக்குள் போவதை பார்த்து தன் பெட்டியை அதிலேயே வைத்து விட்டு பல்லவியின் அறையை நோக்கி நடந்தாள்.
மறுபுறம் பல்லவி தன் அறையில் " என்ன நடக்குது இங்க!! அந்த ரூம்ம சாவி இல்லாம திறக்க முடியாதே " என யோசனையுடன் இருக்க " Hello! sis. என்ன சோகமா இருக்குரிங்க " என கேட்ட படி உள்ளே வந்தாள் ஷிவானி. sis என அழைத்ததில் தன்னுடைய தமக்கை தன் என நினைத்தவள் " என்ன பத்த சோகமா இருக்குற மாதிரிய இருக்கு " என கோபமாய் கேட்ட படி திரும்பியவள் புதிதாய் ஒரு பெண்னை பார்த்ததும் கட்டிலில் இருந்து எழுந்தவள் " Sorry நான் என்னோட sister ஏன்னு நினைச்சுட்டான் " என மென்மையான குரலில் சொன்னாள் பல்லவி. எப்போது மல்வீரன்னுடன் சிடுசிடுவென கதைத்து பார்த்த ஷிவானிக்கு முதல் முறையாய் மெல்லிய குரலில் கதைத்தவள் மீது புதுவித ஆர்வம் எட்டி பார்க்க " பரவ இல்ல சிஸ்டர் நானும் உங்களுக்கு சிஸ்டர் முறை தன் " என மல்வீரனை மனதில் நினைத்து சொன்னவள் குழப்பமாய் பார்த்த பல்லவியை பார்த்து " I'm ஷிவானி. சச்சுவோட தங்கச்சி " என சிரித்த முகமாய் தன்னை அறிமுகம் செய்தாள் ஷிவானி.
சச்சுவின் தங்கச்சி என்றதும் ஒரு கணம் அவளை மேல் இருந்து கீழ் கண்களால் அலசியவள். " I'm பல்லவி. சகியோட கசின் " என வாய் முழுதும் பல்லாய் இழித்து வைக்க. " ஏன் திடீர் ஏன்னு என்னக்கு என்னை சுத்தி bad vibration பீல் ஆகுது " என மனதுள் எண்ணியவள். " நான் இப்போ தன் இங்க வந்தான் என் அண்ணான் என் ரூம் எங்க இருக்கு ஏன்னு சொல்லாம திடீர் ஏன்னு ஓடிட்டான். so if you don't mind. நான் இப்போ எங்க தங்குறது " என கேட்டால் ஷிவானி. " ஓ உங்க ரூம்மா! என் கூட வாங்க கட்டுறான் " என அவளை அழைத்து சொன்றால் பல்லவி.
" நம்ம கனவின் படி வீராவோட தங்கச்சி தன் பாவநந்திரா. அப்பிடி பத்த வீரா உருவத்தில இருக்குற சச்சு அண்ணா தங்கச்சி தன் இந்த பொண்ணு! எனக்கு பாவநந்திரா எப்படி இருப்ப இருப்ப ஏன்னு தெரியது அவளோட ஏக்கத்தை நான் கனவுல உணர்ந்ததால தன் நான் என் உருவத்தை பாவநந்திராவா வரைஞ்சன். இப்போ என்னோட சந்தேகம் என்னா என்ன என் என்னோட கனவுல வார பாவநந்திரா இவளா இருக்க கூடாது " என தன் மனசாச்சியிடம் கேக்க. " அடா அறிவு கொழுந்தே ! அவ தான் பாவநந்திரா என்ன இந்த கனவு அவளுக்கு வந்து இருக்கணும் உனக்கு இல்ல " என அவள் எண்ணத்துக்கு முற்று புள்ளி வைத்தது மனசாச்சி .
தனக்கு தானே கதைத்து கொண்டு ஷிவானியை அறைக்கு அழைத்து வந்தவள் " ஷிவானி. இது தன் உங்க ரூம். உங்களுக்கு ஏதும் தேவை என்ன என்ன கூப்பிடுக்க இல்ல முன் ரூம்ல தன் என்னோட தம்பியும், மச்சானும் இருக்கங்க நிங்க அவங்க கிட்ட கூட ஹெல்ப் கேக்கலாம் " என சாதாரணமாய் சொல்ல. கண்களில் மின்னல் வேட்ட நிமிர்ந்தவள் " ஓ நாம ஆளு ரூம் முண்ணுக்கா இருக்கு " என மனதில் எண்ணியவள் " உங்களுக்கு தம்பி இருக்க " என அச்சரியமாய் கேட்டால்.
அவள் கேட்ட விதத்தில் அதிர்ந்தவள் " என் எனக்கு தம்பி இருக்க கூடாத ? " என பல்லவி கேக்க " நான் விசாரிச்சா வார அப்பிடி ஒருதன் இருக்குறது தெரியலையே " என மனதுள் நினைத்தவள் வெளியே "அப்பிடி இல்லங்க எனக்கு உங்களுக்கு தம்பி இருக்கு ஏன்னு தெரியது " என சமாளித்து வைத்தாள் ஷிவானி. அவளின் நடத்தை சற்று விசித்திரமாய் இருக்க அவளை இரண்டு நிமிடம் அமைதியாய் பார்த்தவள் " இவா கிட்ட எதோ சரி இல்லமா இருக்கு " என மனதில் எண்ணியவாள் வேகமாய் அங்கு இருந்து வெளியேறினாள் பல்லவி. பல்லவி அவசரமாய் வெளியே சொல்வதை பார்த்தவள் " ரொம்ப பயமுறித் திட்டிடமோ " என மனதுள் எண்ணியவள் குளியல் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
தொடரும்...
[ Have some idea about my story? Comment it and let me know. ]