சச்சுக்கும் சகிக்கும் திருமணம் நடந்திருத்த போதும் மற்ற விடயங்களை நேரம் சரி இல்லை என சொல்லி அவனை மித்திரன் உண்டான் உறக்க வைத்தனர் வீட்டின் பெரியவர்கள். " டேய் மச்சி கல்யாணம் பண்ணறதுக்கு முதல்ல விரதம் ஓகே பட் அதுக்கு அப்புறம் ரொம்ப கஷ்டம் டா " என சச்சு மூக்கால் அழுது கொண்டிருக்க "அது என்னவோ உண்மை தாண்ட லவ் பன்னி வீட்டுக்கு தொரியாம அந்த பொன்னையே கல்யாணம் பண்ணி விரதம் இருக்குறது கஷ்டம் தன். " என மித்திரன் சற்று நக்கல் உடன் சொல்ல அவனை பார்த்து முழிக்க ஆரம்பித்தான் சச்சு.
" என்னடா திருவிழா காணாம போனவன் மாதிரி முழிக்குற ஓ.. இவனுக்கு எப்பிடி நம்ம விசியம் தெரிஞ்சிது என்ன? " என அவனை முறைத்து பார்க்க. " ஆம் " என தலையை ஆட்டியவன் கண்கள் கீழ் பார்த்து நின்றன. அவனை ஏகத்துக்கு முறைத்தவன் " நீ தாத்தாக்கிட உன் லவ் விசயத்த சொல்லி சகி வீட்டுக்கு நீங்க லவ் பண்ணுறது தெரியமா arrange married ஆ கல்யாணம் பண்ணி வைக்க கேட்டியே ஞாபகம் இருக்க " என கேக்க. சிறிது அமைதி காத்தவன் எதையோ கண்டு பிடித்தவனை போல " ஓ.. அப்போ நீ ஒட்டு கேட்டிய " என புருவத்தை உயர்த்தி கேட்டான் சச்சு. அவன் அப்படி சொன்னதில் மேலும் கடுப்பானவன் " என்ன பத்த உனக்கு ஒட்டு கேக்குறவன் மாதிரியா இருக்கு " என அவன் குரல் ஓங்கி ஒலிக்க. ஆர்வமாய் மித்திரனின் முகம் பார்த்து நின்றவன் அவன் கோபமாய் கத்தவும் தலையை கவிழ்த்துக் கொண்டான்.
தப்பு செய்த சிறு பிள்ளை போல் கீழ் பார்த்தவன் மீது பரிவு வார " தாத்தா தன் நீ ஒரு பொண்ண விருப்புறதவும் அந்த பொண்ண பத்தியும் அவங்க பேமிலியும் எப்பிடின்னு விசாரிக்க சொல்லி என்கிட்ட சொன்னாரு " என குரலை தனித்து சொன்னான் மித்திரன். அதில் அதிர்ந்தவன் " அடா துரோகி தாத்தா நான் உன்கிட்ட சகி பேமிலி டீடெயில்ஸ் தந்தப் போ உன் மேல நம்பிக்கை இருக்கு ஏன்னு சொல்லிட்டு மித்துவ கொண்டு விசாரிச்சு இருக்க! உனக்கு இருக்கு தாத்தா " என மனதில் எண்ணிக் கொண்டான் சச்சு. " நீயும் உன் லவ் மேட்டர்ரா எனக்கு சொல்லுவான்னு கல்யாணம் நடக்குற அந்த நொடி மட்டும் வெயிட் பண்ணான். ஆனா நீ கள்ளன் டா " என அவன் மீது கோபம் கொண்டான் மித்திரன்.
மித்திரன் கோபத்தில் இருந்த உண்மை புரிய அமைதியாய் எழுந்து தன் படுக்கையில் கிடந்தவன். " பெரியவங்க ஒன்னு சொன்ன அதுல ஆயிரம் அர்த்தம் இருக்கும். இன்னும் கொஞ்ச நாள் தானே மச்சான் என்னால பொறுத்துக்க முடியும் நீ கவலை படாதே " என கூறியவன் கண்களை இருக்க முடி கொண்ண்டான். அவன் செயலில் சிரிப்பு வார அறையாய் விட்டு வெளியே வந்தவன் " ஏதோ நம்மளுக்கு விஷயம் தெரியும் என்னதால பயா பம்மிட்டு இருக்கான். இல்லைன்னா நம்மளை இன்னைக்கு பூரா நித்திரை கொள்ள விடாமல் அறுத்து இருப்பன். அனாலும் இவனுக்கு இந்த அளவு நெஞ்சழுத்தம் கூடாது " என சொல்லி பெரும் முச்சு ஒன்றை விட்டான் மித்திரன். இரவு நேர நிலாவின் ஒளி அங்கிருந்த இருளை விரட்டி நிக்க மித்திரனின் நினைவலைகள் முன்று மாதம் முன் சென்றது.
மித்திரன் Flashback Start
வழமை போல அன்றும் தன் கம்பனி வேலைகளை முடித்து விட்டு ரிவி பார்த்து கொண்டிருந்தான் மித்திரன். அப்போது " டேய் மச்சி நீ சென்னா அந்த வீட்ட வாங்கிட்டான் அது இப்போ உன் வீடு payment எல்லாம் செட்டில் பண்ணிட்டன் எதுக்கும் நீயும் ஒரு வாட்டி documents ஆ பாத்துட்டு " என மூப்பத்திராண்டு பல்லும் தெரியும் படி வந்து நின்றான் சஞ்சீவ்.
தன் முன் நீட்டிய documentsயை வாங்கியவன். " என்ன வீடு! எப்ப அதா நான் வாங்க சென்னான்? " என மித்திரான் சற்று அதட்டலாய் கேக்க " அப்பவோ நினைச்சான் வெளியூர்லா போய் வீட்ட வாங்க சொல்லுறனே நிதனமா தன் இருக்கான என்னு? ஆனா உனக்கு தன் குடி என்ன ஆகாதே அப்புறம் எப்பிடி நிதனம் இல்லமா கேப்பான் என்னு தப்ப நினைச்சிட்டான் எனக்கு இதுவும் வேணும் இதுக்கு மேலையும் வேணும் " என புலம்பிய படி தன் கேட்டில் இருந்து phone யை எடுத்தவான் " இதா கேளு நீ இந்த வீட்ட வாங்கு என்னு சொல்லி கதைச்ச recode " என மித்திரன் புறம் நீட்டினான் சஞ்சீவ். அவனை முறைத்துக் கொண்டு அதை வாங்கி கேட்டவனும் சற்று குழம்பி தன் போனனான் அதை நம்ப முடியமல் அந்த வீட்டின் பாத்திரத்தை பிரட்டி பார்த்தவான். " வாங்கினது வாங்கினது தன் இருக்கட்டும் நேரம் கிடைச்ச ஓரு எட்டு போய் பாத்துட்டு வருவாம் ஓகேவா " என கூறிவான்.
தன் அறைக்குள் நுழைந்து கொள்ள அவன் பின் வந்த சஞ்சீவ்வோ " மச்சி ஓருவேளை அந்த வீடு அமனுசியாம இருக்க போய் வசியப்பட்டு வாங்க சொல்லிட்டியடா சொல்லுடா " என அவனை நோட்ட " எந்த காலத்திலா டா இருக்க நீ அமனுஸ்யம் ஆட்டுக்குட்டி என்னுட்டு நான் தன் ஏதோ ஓரு ஆர்வத்திலா வாங்கு என்னுட்டு மறந்துட்டான் பேடா " என அவனை விரட்டி கதவை சாத்தினான் மித்திரன்.
அவனுக்குமே இது விசித்தரமாய் தன் இருந்தது சொந்தமாய் இரண்டு கம்பனியை நடத்துகின்றவான். சின்ன விடயத்தையே ஆராய்ந்து பாக்குவமாய் பார்த்து பார்த்து செய்யும் தன்னா முன் பின் கேள்வி படதா ஊரில் ஓரு வீடு வாங்க கூறியது என குழப்பமாய் இருந்தது. இந்த குழப்பத்தில் அவன் இருந்த போது தன் அவன் அத்தை அவன் வீடு வாங்கிய அதோ ஊரில் சச்சுவிற்கு திருமணம் என்று call பன்னி சென்னதும் தாத்தாவுடன் திருமணத்துக்கு வருவதாய் கூறியிருந்தவான் சஞ்சீவ் உடன் களம்பி முன்பே வந்திருந்தான்.
ஆனால் அவன் முற்றிலும் எதிர் பார்க்கதாது அவன் வாங்கிய அதோ வீட்டில் தன் சச்சுவின் திருமணம் என்பது... அந்த வீட்டை நேரில் பார்த்த போது அவன் மனதில் இனம் புரியதா வலியும் அழுத்தமும் உருவாக அதை தகர்த்து எறிந்தது பல்லவியின் குரல்.
அவள் அந்த வீட்டை திரும்பி பார்க்க கூடா தாயர் இல்லை என தெரிந்து கொண்டான் அவளின் அந்த தயக்கம் அவன் இதயத்தில் ஊசியால் தைத்தது போல் உணர்வு எழ தன்னை அறியமல் அந்த வீட்டை நோக்கி நடந்தவனை இழுத்து வந்த சஞ்சீவ் "மச்சி இந்த வீட்ட ஏதோ பிரச்சனை இருக்குடா! என்னா அந்த பெண்ணு இந்த வீட்ட பாத்து எப்பிடி பயந்த என்னு பாத்த எல்லா? " என பயத்தில் பேசினான். தன் இருக்கும் மனநிலை புரியாது கதைத்தவனே மேலும் கீழும் பார்த்தவான் " மூடிட்டு வாடா " என சொல்லி அந்த வீட்டை நோக்கி நகர்ந்தான் மித்திரன்.
அப்போது சஞ்சீவை தண்டி வந்த பெண்ணின் உருவம் அவனை செற்றில் தள்ளி விட்டு ஓடா கோபமாய் திட்ட எழுந்தவான் தன் முன் நின்றவள் கோலத்தை கண்டதும் தன் மறந்து சிரிக்க ஆரம்பித்தான். அப்போது திடிர் என அந்த வீட்டின் பெரியவர் பெண்ணவளை திட்டியதும் சட்டென எட்டி பார்தத கோபத்தை பெண்ணவளின் முனு முனுப்பு குறைத்தது.
அதை தொடர்ந்து பெரியருக்கு சற்று குத்தலாய் பதில் சொல்ல வாய் எடுத்தவளை தன்னை அறியது " பல்லவி " சற்று உரிமையாய் அழைத்ததும் அடங்கி போன பெண்ணவள் மீது அவன் மனம் நிலைக்க ஆரம்மித்தது. அதை அறிந்து வேகமாய் அங்கிருந்து நகர்ந்தான். கடந்தகால நினைவுகளை யோசித்து கொண்டிருந்தவனை சச்சுவின் குரல் நிகழ் உலகுக்கு மீட்டேடுக்க திடுக்கிட்டு திரும்பினான் மித்திரன்.
மித்திரன் Flashback End
" டேய் நானும் உன்ன பல தடவ கூப்பிட்டுடன் நீ என்னடா கனவு கண்டுட்டு இருக்க " என கேக்க. அதற்க்கு " ஒன்னும் மில்லடா எப்பிடி பல்லவிக்கிட என் மனசுல இருக்குறத சொல்லுற ஏன்னு புரியல" என விரத்தியாய் சொன்னான் மித்திரன். அதை கேட்டு அவனை மேலும் கீழும் பார்த்தவன் " மச்சி நீ என்ன கருமம் என்னாலும் யோசி ஆனா அடிக்குற குளிர்ல இப்படி பல்கனி கதவ திறந்துட்டு நின்னு யோசிக்காத எனக்கு தூக்கம் வருதுடா " என பாவமாய் முகத்தை வைத்துக் கொண்டு சொல்ல. அவன் மீது இரக்கம் கொண்டவனாய் கதவை மூடி விட்டு படுக்கையில் வந்து படுத்துக் கொண்டான் மித்திரன்.
Pallavi Dream Start
மறுபுறம் உறக்த்தின் பிடியில் கணவுகளில் முழ்கிப் போனாள் பல்லவி. அந்த பெரிய வீட்டில் அவளுக்கு ஏனா யாரும் இல்லதது போல் அவள் மனது வாடியிருக்க சேர்வாய் தன் அறைக்குள் நுழைந்தாள் பவநந்திரா. அந்த பெரிய அறையில் யாரும் இல்லாது வெறி சோடி இருக்க அங்கு துவைப்பதுக்காக மகேந்திரனின் சில துணிகள் போடப் பட்டு இருந்தது. அதை கையில் எடுத்தவள் மனதில் ஒரு வித திருப்தி நிறைந்தது. மனைவியாய் அவனுக்கு அவளால் செய்ய முடிந்த ஒரே ஒரு கடமை இது ஒன்று தன். அவன் துனிகளை காய போட்டு விட்டு வீட்டினுள் நுழைந்தவாள் சமையல் கட்டு பக்கமாய் கால் எடுத்து வைக்க "யாரு அத்தா இது புது வேலைகாரியா என்னா? " என்ற பெண்ணின் குரல் கேக்க விறைத்துப் போய் நின்றாள் பவநந்திரா.
அவள் மனமே ஆம் என்று ஓரு வார்த்தை கூறி தன் மனதை நெருக்கி விடுவார்களே என பயம் கொள்ள வேகமாய் தன் எட்டை எடுத்து வைத்ததாள். ஆனால் அவள் எதிர் பார்த்ததுக்கு மறாய் " இல்லம்மா இது என் அண்ணான் பெண்ணு " என்று மகேந்திரன் தாயின் குரல் கனீர் என கேக்க அவர் சென்ன வார்த்தையில் அவள் மனது அமைதியாக அவள் முகத்தில் புண்ணகை வலம் வந்தது. வேலைகாரி என்பதை விட அவள் தன் வீட்டு பெண்ண என்றவது தனக்கு அங்கிகாரம் கிடைத்ததில் அப்படியோரு சந்தோசம் அவளுக்கு.
அந்நேரம் மகேந்திரன் வீட்டன்னுள் நுழைய "அடா மாமா வந்துட்டாரு " என்ற கூவலுடன் அவனை போய் கைகளை போய் தாவி கட்டிக் கொண்டாள் அந்த புதிய பெண். அவளை கண்டதும் முகம் முழுதும் புண்ணகை சூழ அவள் தலையில் கை வைத்து தள்ளி நிறுத்தியவான் "என்ன ரதிதேவி இந்த பக்கம் உங்க அப்பனுக்கு தெரிஞ்ச தாண்டவம் அடா மாட்டரா? "என அவளை வம்புக்கு இழுத்தான் மகேந்திரன்.
" என் அய்யாவா இழுக்கலா என்ன உங்களுக்கு திருப்த்தி வரதே " என சிறியவாள் மறு நேடியே தன் முகத்தை மற்றி " அது சரி ஊருக்கு போன இடத்துலா யாரையே கட்டிக்கிட்டு வந்துட்டிங்க என்னு எங்க அய்யா சென்னகா நிசாம் தனா " என கேலியாய் அவனை கேக்க. "அடா ஆமா புள்ள என் ஊரிலா இருந்து வரும் போது ஊரு ஞாபகமா அந்த ஊரு பெரிய வீட்டு பெண்ணா எனக்கு கட்டி விட்டுட்டாங்க " என பதிலுக்கு அவனும் கேலியாய் சென்னான்.
அதை பவநந்திரா ஆச்சரியமாகவும் அதிர்ச்சியகவும் பார்த்து நிக்க அவன் தாயின் முகமே கறுத்துப் போய் இருந்தது. மகேந்திரன் அதை கவணித்தும் கவணிக்கதது போல் பவநந்திரா புறம் திரும்பியவான் " இந்த புள்ள வெளிலா இருந்து வந்தது ரொம்ப கலைப்ப இருக்கு உன் கையலா ஓரு சுக்கு காப்பி போடு எடுத்துட்டு வா அப்பிடியே இதுல நீக்குற இந்த புள்ளக்கும் எடுத்து வா " என உரிமையாய் சொன்னான். அவன் சென்ன விதமும் முக பவனையும் பவநந்திரவின் கண் முன் அவளை விரும்பியவனை நினைவு படுத்து சற்று பதற்றமானவள் கண்கள் கலங்க சற்டேன குனிந்த தலையுடன் சமையல் அறை புகுந்து கொண்டாள். மறுபுறம் அவன் தாயும் தந்தையும் அதிர்ச்சியாய் அவனை பார்க்க அவன் தம்பி கஜேந்திரன் சந்தேகமாய் பார்த்து வைத்தான்.
ஆனால் மகேந்திரன் அதை கண்டு கொள்ளது கதிரையில் நீட்டி நிமிர்ந்து அமர " என்ன மாமா உங்க மாமன் பெண்ணுக் கிட்ட காப்பி கேக்குறிங்க.... அப்ப எதுக்கம் ஓருத்திய கட்டிக்கிட்டு வந்திங்க " என அவன் மனைவியை பற்றி அறிவதிலேயே நின்றாள் ரதிதேவி.
" அதுலா உனக்கு என்ன கஷ்ரம் வந்துச்சு நான் யார் கிட்ட வேனாலும் காப்பி கேப்பான் " என மகேந்திரன் சாதரமாய் சொல்ல எகத்தலமாய் சிரித்தவாள் "அடா சமாளிக்கதங்க மாமா அய்யா சென்னாக நீங்க ஊருக்கு போன இடத்துலா உங்க சம்மதம் இல்லமா உங்க பாட்டி உங்கல யாருக்கே கட்டய தாலி கட்ட வைச்சங்க என்னு இதுக்கு அப்பவே எங்க அய்யா என்னை கட்டிக் சொல்லும் போது கட்டியிருக்கலாம் "என தன் அதங்கத்தை வார்த்தையால் கோட்டினாள் அவள். அவளின் பேச்சு முதலிலேயே புரிந்தவனாய் அமைதியாய் சிரித்துக் கொண்டிருந்தான் மகேந்திரன் அப்போது என்று சரியாய் பவநந்திராவும் காப்பி தண்ணியுடன் வந்தவாள் அவள் புறம் தட்டை நீட்ட அவளை மேலும் கீழும் பார்த்த படி தம்மிளரை கையில் எடுத்தாள் ரதிதேவி. அவள் பார்வையில் சற்று நெளிந்தவாள் மகேந்திரனுக்கும் காப்பியாய் கொடுத்து விட்டு நடந்தாள்.
தனக்கு காப்பி தந்ததும் விரு விரு என நடந்தவளை கையை பிடித்து இழுத்து நிறுத்தியவான் " என் புள்ள வந்ததிலா இருந்து எங்க அய்யா அப்பிடி சென்னக இப்பிடி சென்னக என்னு சென்னியே உங்கய்யா உனக்கு கல்யாணம் ஆனா பெண்ணு கழுத்தலா தாலி போட்டிருப்பா வகிட்டில குங்குமாம் வச்சிருப்ப அப்பிடின்னு ஓன்னும் சொல்லால " என பவநந்திரா கழுத்தில் இருந்த தாலியையும் வகிட்டில் இருந்த குங்குமத்தை கட்டியவான் உரிமையாய் அவள் தோலில் கை வைத்து தன்னுடன் இறு அனைத்தவான்.
" நீ இம்புட்டு நேரம் சுத்தி வளைச்சு கேட்ட என் பெஞ்சாதி இவா தன் அதோட இவா ஓன்னும் யாரோ இல்ல நீ எப்பிடி எனக்கு மாமன் பெண்னே அதே மாதிரி இவளும் எனக்கு மாமன் பெண்ணு தன் பெரு பவநந்திரா இப்ப உன்னை எதுக்கு உங்கய்யா அனுப்பினரே அந்த விசியத்துக்கு வா " என பெறுமை இழந்தவனாய் சென்னான் மகேந்திரன்.
அவன் உரிமையுடன் அவளிடம் நெருங்கி நின்றதில் கடுப்பனவாள் "என்ன மாமா பேசுற நீ எங்க அய்யா ஓன்னும் உன் பெஞ்சாதி பத்தி தெரிஞ்சுக்க அனுப்பலா நான் தன் என்னை வேனாம் என்னு சென்ன நீ யாரா இஷ்ரமே இல்லமா கட்டிக்கிட்டு வந்த என்னு பாக்க தன் வந்தான் " என கோபமாக செல்ல " யார் உன் கிட்ட சென்ன நான் இஷ்ர படல என்னு " என கோபமாய் கேட்டவான் தாயை பார்க்க தாயே தன் சொல்லவில்லை என்பது போல் சைகை காட்டினார்.
அவர் சென்னது புரிந்தவனாய் ரதிதேவியாய் பார்த்தவான் " இந்தாம்மா இங்க பாரு இவளுக்கு என்ன குறைச்சால் ஆ பெண்ண லஷ்சனமா குணமா இருக்க அதோட என் பெஞ்சாதிக்கு குத்தி பேச தெரியாது மத்தவங்க மனசா தெரியமா கூட நோகடிக்க மாட்டா! இது எல்லத்துக்கும் மேலா நானே ஆசை பட்டு என்னை கட்டுக்குறியா என்னு கேட்டப்ப கூட பெரியவங்க கிட்ட கேளுங்க என்னு தன் சென்ன அதுக்கு அப்புறம் தன் நான் பாட்டிக் கிட்ட கேட்டு உடனையே கல்யாணம் பன்னிக் கிட்டு வந்துட்டான். அதுல வயித்து எரிச்சல் பட்டு எவனே என்னவே சென்னான்னு என் பெஞ்சாதி குறைச்சு மதிச்ச அம்புட்டும் தன் புரியுதா " என கோபமாய் எச்சரித்தவான் பவநந்திரா புறம் திரும்பி " இந்த புள்ள மாமனுக்கு உடம்பு எல்லம் அசதியா இருக்கு அந்த தயிலத்தா எடுத்துட்டு அறைக்கு வந்துடு " என சென்னவான் வேகமாய் அங்கிருந்து சென்றான்.
அவன் தன்னை அனைத்ததுமே அதிச்சியில் ஆதிர்ந்து நின்றவாள் அவன் தனக்காக கதைக்கும் ஓவ் வொரு சொல்லிலும் உருகி போனாள். கடைசியில் பாட்டியின் சம்மதத்துடன் திருமணம் நடந்தது என அவன் சென்ன போது தன் அவன் எதற்காகவும் யாருக்காவும் தன் மனைவி இடத்தில் இருப்பவளை குறைத்து மதிப்பிட விரும்பவில்லை என புரிந்து கொண்டாள். அதற்காக மட்டுமே இந்த வெளி வேசம் என தெரிந்ததும் அவள் இதயத்தில் யாரோ ஊசியில் குத்தியது போல் தேன்ற அவனை பின் தொடர்ந்தவாள் தனக்கு என ஓதுக்கிய அவன் அறைக்குள் புகுந்து கொண்டாள்.
மகேந்திரன் பின் சொல்லும் பவநந்திராவை வெறித்து பார்த்தவாள் " என்னுங்க அத்தை இது நிசாம் தனா என் அப்ப மானுக்கு என்னையா பிடிக்கலா "என அழுகையுடன் கேட்டவாள் அங்கிருந்து ஓடிச் சென்றாள்.
அழுது கொண்டே முதுகு காட்டி ஓடுபவளை பார்த்து பெரும் மூச்சு விட்ட மகேந்திரனின் தாய் " நல்ல பெண்ணுங்க நமக்கு தன் குடுத்து வைக்கலா ஆனா இவன் போட்ட நடிப்பிலா நனோ இரண்டு நிமிசம் இஷ்ரப்பட்டு தன் கட்டிக் கிட்டான் என்னு நம்பிட்டான் "என அலுத்துக் கொண்டே செல்ல அதற்க்கு மகேந்திரன் தந்தையும் சமதமாய் தலையை ஆட்டி வைத்தார். ஆனால் மகேந்திரனின் தம்பி கஜேந்திரனுக்கு மட்டும் தன் தமையன் காதலிச்சு தன் திருமணம் செய்து இருப்பனே என தேனா ஆரம்பித்து.
Pallavi Dream End
தொடரும்...