webnovel

கடந்த கால முடிவு Last part

  விக்கிரம் ஓடியதை பார்த்து " ஏன்டா இவன் இப்பிடி விழுந்து அடிச்சு ஓடுறான் " என எதுவும் தெரியத்தவனை போல் கேட்ட மித்திரனை ஏகத்துக்கு முறைத்த சச்சு " நீ சொன்ன தா கேட்டு நாங்களும் ஓடி இருக்கணும் என்ன பண்ணுறது இதுல பல்லவி வாழ்க்கையும் அடங்கி இருக்கு ஏன்னு தன் அமைதியா நிக்குறம் " என கத்தினான். " அவசர பட்டு இப்ப எந்த முடிவும் எடுக்க திங்க மித்திரன். எடுத்தேன் கவுத்தேன் ஏன்னு செய்யமா கொஞ்சம் வெயிட் பண்ணி செய்வாம் " என கீதாஞ்சலி சொல்ல அதற்கு சம்மதமாய் தலை அசைத்தனர் மற்றவர்கள். அனைவரும் ஒன்றாய் மறுத்து நிற்பதை பார்த்ததும் மித்திரனும் அரை மனதாய் ஒத்துக் கொண்டான் மித்திரன்.

  மறுபுறம் மல்வீரனை சமாளித்து வெளியே அழைத்து வந்திருந்த பர்வதன் அவனின் பிரச்சனை மொத்தத்தையும் கேட்ட பின் சிரித்தல் எங்கு மறுபடியும் கோப பட்டு விடுவானோ என தோன்ற வந்த சிரிப்பை கஷ்ட பட்டு அடக்கினான். பல்லவியின் மனதிலோ பாவநந்திராவாக என் ஷிவானி இருக்க கூடாது என மனம் ஏங்கி கொண்டிருக்க அவள் மனசாச்சியோ அவளுக்கு எதிராய் போர் கோடி எடுத்து நின்றது இதற்க்கு இடையில் அவள் கனவுகள் வேறு சற்று அதிகமாய் வார ஆரம்பித்தது. 

  Flash back Start

அன்று பாவநந்திராவை கணா ஆசையாய் வந்த மகேந்திரன்.  பாவநந்திரா தாங்கள் அறையில் இல்லை என்றும் அந்த பெரிய வீடு முழுவதும் சுற்றி தேடினான். எங்கு தேடியும் காணமால் சரஸ்வதியிடம் வந்து பாவநந்திரா எங்கு என கேக்கும் போது தான் அவள் சராதாவுடன் சேர்ந்து கோயில் சென்றிருப்பது தெரிந்தது கொண்டான். பல மாதங்கள் காத்திருந்தவனுக்கு சில மணி நேரம் கூட பல யுகமாய் இருக்க தன்னவள் வருகைக்க  காத்திருந்தான்.

  கோயிலுக்கு சென்ற மன நிறைவுடன் பாவநந்திராவும் சாராதவும் வீட்டுக்கு வந்து கொண்டு இருந்தனார். தன் மேடிட்ட வயிற்றையே ஆசையுடனும் பாசத்துடனும் தடவியவாள் " எனோ தெரியலா பாவ சத்தியாவா திடிர்ன்னு இப்பவே பாக்கனும் போல தேனுது அவரேட கையுக்குள்ள போய் ஓழிஞ்சுக்கனும் போல இருக்கு.... " என சாராத கவலையுடன் கூற. 

  குபீர் என சிரித்தவாள் " என்னங்க நீங்க இப்ப தன் கோயில இருந்து வீட்டா போயிட்டு இருக்கமில் அப்புறம் என்னா " என சிரித்த முகமாய் கேக்க. முகம் சற்று சிவக்க அசடு வழிந்த படி " இல்ல புள்ள எனோ என் மாமான இந்த நோடி பாக்கனும் என்னு மனசு கிடந்து அடிக்குது " என சாராத கூறி தன் முகத்தை முந்தனையால் மறைத்து கொண்டாள்.

அவளின் செய்கையில் தன்னை மறந்து பாவநந்திரா சிரித்த போதிலும் அவள் மனதும் இந்த நோடி தன்னவனை காண துடிக்க தன் செய்தது. ஏனோ ஓர்வித பயம் தன்னவனை பார்க்க முடியதே என அவள் மனம் பதை பதைத்துக் கொண்டு இருந்து. இருவர் கவணமும் வேறு உலகில் இருக்க ரைவர் திடிர் என காரை நிறுத்தியதில் நிகழ் உலகுக்கு வந்தனார்.

  காரின் முன் நகேந்திரன் நாலு பேருடன் வழி மறித்த படியிருக்க அதை கண்டதும் பாவநந்திராவுக்கு பதற்றம் தொற்றிக் கொண்டது. ரைவர் சுந்தரம் "என்ன சின்னாய்யா வழிலா நிக்குறிங்க " என காரை விட்டு இறங்கி பணிவுடன் கேக்க அவனை கண்டு கொள்ளது.

  காரில் இருந்த பாவநந்திராவை வலு கட்டயமாய் இறக்கியவான் மற்றவருக்கு சைகை கட்ட அவர்கள் சாராதவை பிடித்து கொண்டனார். இரு பெண்களும் அவர்களிடன் இருந்து தப்பிக்க பேராடிக் கொண்டுக்க ரைவர் வேகமாய் வந்து அவர்களை காப்பற்ற முயச்சி செய்தார். அவரை எழுப்ப முடியதா படி அடித்து போட்டு விட்டு இரு பெண்களையும் வலுகட்டயமாக காட்டிற்க்குள் இழுத்து சென்றான் நகேந்திரன்.

  மறுபுறம் உடம்பில் காயங்களுடன் பதறி அடித்து ஓடி வந்தார் கார் ரைவர் சுந்தரம். அவரை அப்படி கண்டதும் பறிப்போய் சத்தியாவும் மகேந்திரன் ஓடி போய் அவரை கைதக்கலை பிடித்துக் கொண்டானார். பதற்றத்தில் வார்த்தை வராமல் தினற அவருக்கு தண்ணீர் குடுத்து நிதனம் செய்தான் மகேந்திரன். பதற்றம் சற்று அடங்க எச்சிலை கடினப்பட்டு விழுங்கிய சுந்தரம் " அய்யா கோயிலுக்கு கூட்டிடு போயிட்டு வார வழில நம்ம சின்னய்யா நாலு அஞ்சு தடியங்கலேட வந்து பெரியம்மாவையும் பட்டினத்து அம்மாவையும் என்னையா அடிச்சு போட்டு இழுத்துட்டு போயிட்டார். நானும் எவ்வலவே தடுத்து பாத்தான் என்னலா காப்பத்த முடியலா அய்யா " என கண்கள் கலங்க விடயத்தை சென்னான் சுந்தரம்.  நடந்ததை அறிந்ததும் கோபம் வரா மற்ற காரில் வேகமாய் அமர்ந்த மகேந்திரனும் சத்தியாவும் சுந்தரம் சென்ன இடத்தை நோக்கி வேகமாக சென்றனார்.

  வலுக்கட்டாயமாக இழுத்து செல்லும் போது திடிர் என சாராதவின் கால் இடரி பள்ளம் ஓன்றினுள் விழ தன்னை பிடித்திருந்த நகேந்திரனை வேகமாய் தள்ளி விட்ட பாவநந்திரா சாராத விழுந்த பள்ளத்துள் குதித்து சாராதவை பிடித்து கொண்டாள். பெரிய பள்ளம் இல்லை என்றளும் அந்த பள்ளத்தில் விழுந்ததில் இருவரும் காயப்பட்டு இருந்தனார்.

  சாராத வயிற்றை பிடித்துக் கொண்டு கீழே சுருன்டு படுத்தவாள் " என்னலா முடியாது புள்ள எப்பிடியாவது நீ இங்க இருந்து போயிடு அந்த கிறுக்கன் கிட்ட மாட்டிக்கதா போ " என பாவநந்திராவை தள்ள " முடியாது " என மறுத்தவாள். அவளை கைதாங்லாய் சற்று தூரம் கூட்டி வந்து நகேந்திரன் வருகின்றனா? என பார்த்து விட்டு அங்கிருந்த புதரில் சாராதவை ஓழித்தவாள்.

  கேஞ்ச துராம் ஓடிச் தள்ளி சென்றவாள் நகேந்திரன் தன்னை கணா வேண்டும் என்றே மூச்சை விடா சிரம படுவது போல் நடித்தவாள். அவன் தன்னை கண்டதும் சாராதா இருக்கும் இடத்தில் இருந்து வேகு தூரம் ஓடினாள். அவளை பின் தொடர்ந்து நகேந்திரனும் மற்றவர்களும் அவளை பிடிக்க ஓடினார்கள். ஆனால் அவர்கள் கண் இமைக்கும் நோடியில் அவள் அங்கிருந்த அருவியில் குதித்து அதில் நீந்திச் சென்றாள் பாவநந்திரா. நகேந்திரன் விடா அவளை தூரத்தி செல்ல அற்றில் இருந்து வெளியே வந்தவளை சற்றும் எதிர் பாரமல் இரு அடியற்கள் பிடித்துக் கொண்டனார்.

  இதற்கு இடையே யாரும் அக்கம் பக்கம் இல்லை எனா உறுதி படுத்திய பின் புதரில் இருந்து வெளியே வந்தவாள். தன்னை தைரிய படுத்திக் கொண்டு சாலையை நோக்கி போகும் வழியில் சத்தியாவை கண்டதும் ஓடிச் சென்று அவனை அனைத்து கொண்டவாள் காட்டு வழியே கையை காட்டி " பா...வ..நந்....திரா... " என சிரப்பட்டு சொல்லும் முன்பே புரிந்து கொண்டவனாய் அவள் காட்டிய திசையில் ஓடிச் சென்றான் மகேந்திரன்.

  இற்குள் பாவந்திராவின் தலையில் அடித்து அவளை மயங்க செய்தவான். " நான் கூட உன் புருசன் உன்னை இஷ்ர படாமா தன் கட்டிக்கிட்டான் நினைச்சான் ஆனா அவன் உலகமோ நீ தன் தெரிஞ்சதுக்கு அப்புறம் அவனுக்கு அவன் உலகம் எப்பவும் கிடைக்கிது கிடைக்கவும் விடாமாட்டன் " என கத்தியவான். " டேய் அவள் அந்த கல்லோட கட்டுங்கடா இவா துடிச்சு சாகிறதா அந்த பையா பாக்கனும் " என பைத்தியக்காரன் போல் சொல்லி சிரித்தான்.

  மயக்கத்தில் இருந்து முழித்தவாளுக்கு முன் வெறிப்பிடித்தவன் போல் கத்திக் கொண்டிருந்தான் நகேந்திரன். சற்றும் எதிர்பாராமல் தன் முன் கல்லுடன் இனைத்து கட்டியிருந்தவள் பின்னிருந்து தன் கையை வைத்து அவள் மூச்சு விட முடியாது அழுத்தி பிடித்தவன். அவள் காதில் " வக்கீல் பெண்சாதி இல்ல அது தான் டீ உனக்கு இந்த திமிரு. நீ கவலை படாத உன் பின்னாடியே உன் புருசனையும் அனுப்பு வைக்கிறன் " என கத்திய படி மேலும் கையை வைத்து அவள் சுவாசத்தை நிறுத்தும் முயற்சியில் இறங்கினான்.

  அப்போது தன் அவர்கள் இருக்கும் இடம் கண்டுபிடித்து வந்த மகேந்திரன் பாவநந்திராவின் நிலையை கண்டவுடன் பதறி நந்திரா..... என கத்திக் கொண்டு அவர்கள் ஆருகே விரைந்தான். மகேந்திரன் தவிப்பை பார்த்த மகிழ்ச்சியில் அவளை அப்படியே ஆற்றில் தள்ளி விட்டு பைத்தியாக்காரன் போல் சிரித்தான் நகேந்திரன்.

தன்னவளை காக்கா சற்றும் யோசிக்கமல் ஆற்றில் குதித்த மகேந்திரன் அவளை கண்டுபிடித்து அவள் கட்டை கழற்றி மேலே தூக்கி வந்தான். அன்னோரம் விராவும் சத்தியாவும் அங்கே வந்து நகேந்திரனையும் அவன் அடியாள்களையும் அடித்து கட்டிப் போட்டிருந்தனார்.

ஆனால் பாவநந்திராவின் சுவாசம் தடை பட்டிருக்க அவளுக்கு மூச்சு கோடுத்து சுய நினைவு அழைத்து வந்தான். கண்களை மெல்ல திறந்தவாள் மகேந்திரனை புரியாது பார்த்தபடி " யாருங்க நீங்க " என கேட்ட படி அவன் மீதே மயங்கி சரிந்தாள்.

  தன்னை அவளுக்கு தெரியவில்லை என்ற வலி மனதை வருத்த மயங்கியவளை தூக்கி தன் மார்போடு அனைத்தான் மகேந்திரன். அப்போது அவள் தலையில் அடிபட்டிப்பது தெரிந்ததும் வேகமாய் அவளை தூக்கிக் கொண்டு காரை நோக்கி விரைந்தான். மறுபுறம் காரில் சாராதாவுடன் சரஸ்வதியும் பதற்றமாய் காட்டை பார்த்த படியே இருந்தாள். பாவநந்திராவை காரில் ஏற்றிக் கொண்டு வேகமாய் காரில் எறியவான் சக்தியா பார்க்க மச்ச நான் சாராதாவ கூட்டிடு மத்த காரிலா வாரன் இப்ப நீ தங்காச்சியா கூட்டிடு அஸ்பத்தி போ மச்சான் என அவர்களை அனுப்பினான். 

  நகேந்திரன் கஷ்ட பட்டு தன்னை கட்டிருந்த கயிற்றை களற்றிவிட்டு வேறி பிடித்தவான் போல் " நான் செத்தாலும் பறவ இல்ல ஆனா அவங்க இரண்டு பேரும் உயிரேட இருக்க கூடாது " என கத்திக் கொண்டு தன் அடியாள்களுடன் அவர்களை பின் தொடர்ந்தான். இன்றிலிருந்து தன் வாழ்வை தன்னவளுடன் வாழ ஆசை பட்டவான் மடியில் சுய நினைவே இல்லமல் அவள் இருக்க அவளை தன் கைகளில் பிடித்துக் கொண்டு " எய் இந்த புள்ள எழுந்து புள்ள உன்மேல உன் மாமான் உரிரே வைச்சுக்கிறான் டி எழுந்திருடி " என கதறி அழுதான் மகேந்திரன்.

  அவளை கோபமாய் பார்த்த சரஸ்வதி " உன்னலா தன் அவளுக்கு இந்த நிலமை அவள ஆசை பட்ட மாதிரி கட்டிக்கிட்டியே ஓரு வார்த்தை கேஞ்ச நாள் எனக்க காத்திருன்னு சொல்லியிருந்த அவா சந்தேசமா காத்திருந்திருப்ப இப்ப பார் அவளா அவளுக்கு அவா வாழ்கையில எதாவது சந்தேசம் இருந்திருக்க " என தன் ஆதங்கத்தை தனையன் மீது காட்டினார். அவள் வார்த்தைகள் அவனை மனசாச்சியை குத்த என்னை மன்னிச்சுடு புள்ள என பாவநாந்திராவை இருக அனைத்துக் கொண்டான்.

  அதற்குள் மருத்துவிச்சி வீட்டிற்கு வரா பாவநந்திராவை வேகமாய் அவர் வீட்டிற்குள் கொண்டு சென்றனார். அந்த பாட்டியும் முலிகை அரைத்து அவள் தலையில் கட்டு போட்டவார். இப்போதைக்கு நான் தலையில முலிகை கட்டு போட்டிருக்கான். அந்த பெண்ணு கேஞ்சம் தூங்கி நிதனமா எழுந்திக் கட்டும் அவளா தொந்தரவு செய்யதிக என மிரட்டிவிட்டு தெனியில் கூறி அங்கிருந்து நகர்ந்தார்.

  மறுபுறம் சாரதா பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்க அவளை வீட்டிற்கு கூட்டி வந்தவான். மகேந்திரனின் குடும்பம் மொத்தமும் பதற்றமாய் இருப்பதை கண்டதும் விடையத்தை சென்னவான். தன்னவளை தன் பாட்டியிடம் ஓப்படைத்தான். [வீட்டில் பிரசவம் பார்க்கும் காலம்] 

மகேந்திரனுக்கு அடிபட்டிருக்கிறது என தெரிந்ததும் அனைவரும் மருத்துவிச்சி வீட்டை நோக்கி விரைந்தனார். ஆனால் அதற்குள் அவர்கள் அஸ்பத்தி சென்றது தெரிய அங்கு சென்றனர். அவனுக்கு அடிபட்டதாக பதறி வந்த குடும்பத்தினர் கண்களில் எதர்க்கும் கலக்கத்தவன் உயிர் பறி போனது போல அமர்ந்திருந்த  மகேந்திரனை கண்டதும் அடித்தான் போனார்கள். அவனிடம் பறி போய் நலம் விசாரித்தும் பதில் இல்லாமல் தன்னவள் முகம் பார்த்த படி ஐடம் போல இருந்தான் .

  இதுவரை திரும்பியும் பார்க்காதவன் அவளுக்கு அடி பட்டதும் இப்படி அவன் இருந்து நம்ப முடியாமல் இருந்தது. அவர்கள் குழப்பத்தை புரிந்து கொண்டவனாய் விரா ஆரம்பம் முதல் இறுதி வரை மகேந்திரன் மறைத்த உண்மையை கூற அனைவரும் அதிர்ந்து நின்றனர்.

  அவள் தாயின் சாதியை கரணம் கட்டி அவளை விளக்கி வைத்ததில் தங்கள் மகனுக்கோ மருமகளுக்கு இல்லை இந்த குடுமத்துக்கோ என்னதான் பலன் கிடைத்தது. கடைசியில் மின்சியது  கவலையும் கஷ்டமும் மட்டும் தான். இது இப்போது புரிந்தும் பயன் இல்லையே! என பெரியவர்கள் புரிந்து கொண்டனர். மணித்தியாலங்கள் பல யுகமாய் கடக்க இருநாள் கடத்தும் பாவநாந்திரா எழும்பவில்லை.

  இதற்க்குள் நகேந்திரன் காவல்துறை அதிகாரிகள் இடம் பிடிபடாது பாவநாந்திரா இருக்கும் இடத்தை கண்டுபிடித்தவன். அவளை நிரந்தரமாக நித்திரையாக்க முடிவு செய்தான். ஆனால் மகேந்திரனோ அவளை விட்டு நகராமல் அவள் நிழலை அருகிலேயே இருந்தான். அவன் இல்லாத சமயம் விரா இருந்தான். அவன் எதிர்பார்த்த நேரமும் அவனுக்கு சீக்கிரமாய் அமைத்து. மகேந்திரன் மருந்து வாங்க பட்டினம் செல்ல விரா மருத்துவரை பார்க்க சென்றிருந்தான். 

  இதுதான் சரியான சந்தர்ப்பம் என நினைத்த நகேந்திரன். " உன் புருஷன் உனக்கா எவ்வளவு கவலைப் படுறான் ஏன்னு தெரியுமா? அவன் உன்னை எம்புட்டு கொடுமை படுத்தி இருப்பன் அவனுக்கு நீ சொத்துப் போய் தண்டனை கொடு " என பயித்தியம் போல சொல்லி சிரித்தவன். விஷ மருந்தை மயக்கி கிடந்தவள் வாயில் உற்றி அவளை மகேந்திரன் காப்படுத்தவோ கூடாது மாறும் அவளின் சடலம் கூட அவனுக்கு கிடைக்க கூடாது என பயித்தியம் போல நினைத்தவன் அந்த மருத்துவமனைக்கே தீ வைத்தான். அவன் வைத்த தீ வேகமாய் பரவா விரா தன் தக்கையை காப்பாற்ற ஓடி வந்தான். விராவை கண்டதும் ஒளிந்திருந்து மூர்க்கன் போல் அவனை தலையில் அடித்து விழுத்தியவன் " டேய் நான் செத்தாலும் பரவ இல்ல ஆனா இவளா மட்டும் யாரும் காப்பாத்த விடமட்டான் " என கத்தினான். வேகமாய் தீ பரவியத்தில் தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள அனைவரும் வெளியில் ஓடியதில் இவர்களை யாரும் கண்டு கொள்ளவில்லை.

  பட்டினம் சென்றிறுத்த மகேந்திரன் திரும்பிவரும் பொது மொத்த மருத்துவமனையும் எரிவதை கண்டவன் பதறி அடித்து பாவநாந்திரா இருந்த அறையை நோக்கி விரைந்தான். அங்கு அடி பட்ட காயத்துடன் மயக்கி கிடைத்த விராவையும் நகேந்திரனையும் கண்டவன் நகேந்திரனை அடிக்க ஆரம்பிதான். அவன் அடியை சிரித்து கொண்டே வாங்கியவன் " டேய் என்கிடா இருந்து எல்லதையும் பறிசா இப்ப உன்கிட்ட இருந்து உன் ஆசை பொண்டாட்டியா விஷம் கொடுத்து பரலோகம் அனுப்பிட்டான் இப்ப என செய்யப்போற சொல்லுட " என பித்துபிடித்தவன் போல் கதைத்தவனை அடித்து மயக்க செய்தவன். பதற்றமாய் தன்னவள் அருகில் சென்றவன் அவள் இனி இல்லை என புரிந்ததும் பரவும் நெருப்பில் இருந்து விராவை வெயியே கூட்டி வார சரஸ்வதியும் விராவை ஓடிவந்து பிடித்து கொண்டாள்.

  தன் பார்வையை சுழற விட்ட  சரஸ்வதி பாவநந்திராவை காணாது " அண்ணா எங்க பாவநந்திரா " என கேக்க. மனதில் வலியுடன் சிரித்தவன் " எனக்காக கத்துக்கிட்டு இருக்க " என கூறியவன் . மீண்டும் உள்ளே சென்வான் அதன் பின் வெளியே வரவில்லை.

Flash back End.

தன்னுடைய தாத்தா சொன்ன மகேந்திரன் பாவநந்திராவின் இறந்த கால விடயங்களை நினைத்து கொண்டு இருந்த மித்திரன் தன்னை மறந்து உறக்க ஆரம்பித்தான்.

  தொடரும்...