webnovel

வால் 2

5 பேரும் விளையாடிக் கொண்டு இருக்கும் போது பூஞ்சோலை ஆரசங்கத்தில், பெரிய உயரமன அரக்கர்கள் ஊரை அழித்து கொண்டு இருந்தன.அரண்மணையில் மிகப்பெரிய தடுப்பு சுவர்,50000 படை வீரர்கள் இருந்ததாள் அரண்மணையில் ஊர் மக்களையும் பதுகப்பாக 5 நாள்கள் இருக்கலம் உணவும் இருந்தது.5ந்து பேரும் அரண்மனைக்கு செல்ல வழி

யோசித்தர்கள்.ஆனால் முதலில் ஊர் மக்களை காப்பத்த வேண்டும்.

Next chapter