webnovel

வால் 3

தேவ் சிரிது யோசித்தன்.சமியையும் சரண்யவையும் அரக்கார்களை திசைதிருப்பி. மற்ற 2 பேரையும் மக்களை அரண்மணைக்கு அழைத்து செல்லுமறு சொன்னன்.அரகரகார்களை நேரக காட்டின் நடுவில் கொண்டு வருமறு கூறினான்.ஏல்லாவற்றையும் சரியாக காட்டுக்கு கொண்டு வந்தார்.தேவ் முன்னதாகவே காட்டுக்கு சென்று.போரிகளை அமைத்து வைத்தன்.அவைகளை

பள்ளத்தில் தல்லி நார்கள்.ஆனால் அவர் சந்தோசம் ,நினைத்தாது போல அவைகள் இறக்கவிள்ளை.பள்ளத்தில் இருந்து வெளில் வர முடியததால் பிரச்சனை இல்லை.3 அரண்மணைக்கு சென்றார்கள்.மக்கழும் அரசரும் பாதுகப்பாக இருந்தார்கள்.அரசரிடம் நடந்ததை சொன்னார்கள்."தேவ் நீ நினைப்பாது போல அவர்கள் சதரணமன அரக்கர்கள் அல்ல இறந்த சடலங்கள் .இவைகளை ஆழிக்க முடியாது.அழிக்க வேண்டும் என்றாள்".

Next chapter