webnovel

வேட்டையன்

Iniyan_Siva · 武侠
分數不夠
20 Chs

அறிமுகம் 4

இக்கதையின் நான்காவது அறிமுகம் அர்ஜுன். இவர் ஒரு அமைச்சராக பணியாற்றி வருகிறார் மிகுந்த செல்வாக்குடன் விளங்கினார், இவர் இளம் அமைச்சராக இருக்கிறார். அவர் மக்களுக்கு நல்லதை மட்டுமே செய்து வந்தார் அதனால் அவரை பலருக்கும் பிடிக்க வில்லை அதனால் அவரை கொல்ல வேண்டும் என்று சிலர் திட்டம் போட்டனர். அப்போது ஒரு நாள் அஜய் என்பவர் அர்ஜுனின் அலுவலகத்திற்கு வந்திருந்தார், அஜய் அவரிடம் ஒரு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டார். என்னுடைய அண்ணன் பெயர் அஷ்வந் தன்னுடைய பரம்பரை சொத்துக்களை என் அண்ணன்கள் என்னிடம் இருந்து ஏமாற்றி வாங்கி விட்டார்கள் அது தெரியாமல் எழுதி வைத்து விட்டேன் அதனால் நீங்கள் வந்து என் சொத்துக்களை மீண்டும் எனக்கு வரும் படி செய்ய வேண்டும் என்று அஜய் அர்ஜுனிடம் கூறினார். அர்ஜுனும் அவர்களை சமாதானம் செய்து விடலாம் என்று நினைத்து ஒரு பொதுவான இடத்தில் சந்தித்து பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளலாம் என்று கூறினார். மறுநாள் காலையில் அர்ஜுன் இருவரையும் அழைத்துக் கொண்டு ஒரு வயல் வெளிக்கு சென்றனர் அப்போது இருவரும் பேசிக் கொண்டு இருந்த போது அஷ்வந் தான் மறைத்து வைத்திருந்த அருவாளை எடுத்து அர்ஜுனை வெட்ட முயன்றான் அப்போது உடனே அவன் விலகி விட்டார் ஆனால் திடீரென அஜய் கையில் வைத்திருந்த கத்தியை எடுத்து அர்ஜுன் கழுத்தை அறுக்க முயன்றான் அப்போதும் அர்ஜுன் தப்பி விட்டார் ஆனால் கடைசியில் அர்ஜுனை கொடூரமான முறையில் வெட்டி கொன்றனர் அதன்பின் அவர்கள் தலைமறைவாக சில நாட்கள் இருந்தனர். அர்ஜுனின் தம்பி ராஜ் தன் அண்ணனை கொன்றவர் யார் என்று தெரியாமல் அவர்களை கொள்ள வேண்டும் என்று வெறியோடு இருந்தான், காவல் துறைக்கு தகவல் கொடுத்தார். ராஜ் தான் காதலித்து வந்த நேஹா விடம், அவள் உயிர்க்கு உத்தரவாதம் இல்லாததால் தன் கூடவே இருக்க சொல்லி விட்டார் ராஜ். அண்ணனை கொன்றவர்களை வெறியோடு கொல்ல காத்துக் கொண்டு இருந்தான்.

கதை தொடர்கிறது....