webnovel

வேட்டையன்

Iniyan_Siva · Aktion
Zu wenig Bewertungen
20 Chs

ஆரம்ப வேட்டை

இப்போது ஆதவன் மாதேஷை கொல்ல காத்துக் கொண்டு இருக்கிறார் அதனால் ஒருவரை உதவிக்காக அழைத்து வந்தார் அவன் பெயர் தர்ஷன். இவர் கொல்லுவதை மட்டுமே தொழிலாக செய்து வருபவர்.

இதேபோல்...

ஆகாஷ் அஸ்வினை கொல்ல திட்டமிட்டார் அதனால் உதவிக்காக கொல்லுவதில் பெரிய அனுபவம் வாய்ந்த நபரை அழைத்து வந்தார் அவன் பெயர் சபரி. அவர் இதுவரை பன்னிரண்டு கொலைகளை செய்து சிறைக்கு சென்று வந்ததால் மக்களிடையே பெரிய பயம் இருந்து வந்தது அதனால் ஆகாஷ் இவரை அழைத்து வந்தார்.

இதேபோல்...

புவனேஷ் அந்த கொலையைச் செய்தது ஜனகர் என்று தெரிய வந்ததால் அவனை கொல்ல சரண் என்பவரை அழைத்து வந்தார். இவரும் பல கொலைகளை செய்து சிறைக்கு சென்று வந்தவர். இப்போது ஜனகரை கொல்ல இங்கே வந்துள்ளார்.

இதேபோல்...

ராஜ் தன் அண்ணனை கொன்றவர்கள் அஷ்வந் மற்றும் அஜய் என்று தெரிய வந்தது அதனால் அவர்களை கொல்ல மற்றொரு கொடூரமான ஒரு நபரை அழைத்து வந்தார் அவன் பெயர் தினேஷ். இவர் பெரிய தொழிலதிபர் ஆனால் பெரும்பாலான கொலைகளுக்கு இவரும் காரணமாக இருந்தவர். அதனால் ராஜ் 'தினேஷ்' என்பவரை அழைத்து வந்தார்.

....