webnovel

ஷிவானியின் வருகை

 

அதை கேட்டு மூவரும் அமைதியாக நிற்க. " ஊர்ல வீடு வாங்குறான் ஏன்னு என் அப்பா சொன்னப்ப கூட நான் தன் வாங்க விடல! அதோட நான்  ஆல்ரெடி எனக்கு பிடிச்ச மாதிரி கனடால வீடு வாங்கிடனே! அதுக்கு அப்புறம் நான் இந்த வீட்ட வாக்க போறன். அதுவும் இந்த ஊருல! " என விரத்தியாய் சொன்னான் மித்திரன். " ஆமா! இதா நான் கூட மறந்துட்டான். எங்க கிட்ட சொன்ன மாதிரி இத வேற யார்கிட்டயும் சொன்னியாடா? " என சச்சு கேக்க. " டேய், எனக்கு என்ன பைத்தியமா? எல்லார் கிட்டயும் சொல்லிட்டு திரியா! " என கடுப்பானவான் தோலில் கை போடுட்டவன். " மச்சி நான் அந்த அர்த்தத்தில் கேக்கல. இது ரொம்ப டிபிகல்ட் ஆனா மேட்டர் சோ இத யார்க்கிட்டயும் சொல்லாம இருக்க முடியாது. அது நாளா தன் யார்கிட்டயும் சொன்னியா ஏன்னு கேட்டான் புரியுதா " என சச்சு கேக்க.

" இல்ல! நான் இத பெருசா எடுத்துக்கலா; நான் தன் எதோ ஒரு நினைவுல வாங்கிடன் ஏன்னு நினைச்சன் " என சோர்வாய் சொன்னான் மித்திரன். " அப்புறம் எதுக்கு இத இப்ப எங்க கிட்ட சொன்னிக  " என கீத்தா குழப்பமாய் கேக்க. சகித்தியவோ " பல்லவி மாதிரி உங்களையும் ஏதாவது கனவு டிஸ்டப் பன்னுதா என்ன? " சந்தேகமாய் கேட்டாள். அதற்க்கு பெரும் மூச்சு ஒன்றை விட்டவன் " என்னை எந்த கனவு டிஸ்டப் பன்னலா ஆனா ..... " என எதோ சொல்ல தயக்கினான் மித்திரன். " டேய் ஆனா உனா என்னமா விசயத்த சொல்லுடா இவங்களும் டாக்டர் தன் " என அமைதியாய் இழந்தவனாய் கத்தினான் சச்சு. " சில நேரம் நான் என்ன செய்யிறன் என்ன பண்ணுறன் ஏன்னு எனக்கு தெரியுது இல்ல " என முகத்தை தொங்க போட்ட படி சொன்னான் மித்திரன்.

" கேக்குறான் ஏன்னு கோவிக்க தைங்கா அப்பிடி என்னத்த உங்கள அறியமா செய்யுறிக? " என கீத்தா கேக்க. "ம்,,, அன்னைக்கு தாத்தா பல்லவியா திட்டினதும் அவர் மேலா எனக்கு சட்டுன்னு கோபம் வந்து என்னவோ சொன்னான் ஆனா அதா நான் தெரிஞ்சு செய்யல எதோ ஒரு வேகம் அப்பிடி தன் பல்லவி அழுதப்ப கூட என்னை அறியாம தன் அவா கண்ணீரை துடைச்சான் " என மித்திரன் சொல்லிக் கொண்டு இருக்கும் போதே " அப்ப நீக்க பல்லவியா லவ் பண்ணலயா " என் அதிர்ச்சியாய் கேட்டாள் கீத்தா.

" நோ. நீங்க தப்பா புரிஞ்சுகிட்டிங்க பல்லவி மேலா எனக்கு காதல் இல்லனா நான் அவளா கல்யாணம் பன்ன முடிவு பன்னி இருக்க மட்டான். எனக்கு அவா கோபம், குறும்புத்தனம் பிடிச்சு இருக்கு அதோட அவா என்னோட மல்லுக்கு நின்னதும் கூடத்தான் " என முகம் முழுதும் சிறு புன்னகையுடன் மித்திரன் சொல்ல. அவன் சொன்னதைக் கேட்டு " நமக்கு எதுலாம் பிடிக்கலையோ அதுலாம் அண்ணாக்கு பிடிச்சு இருக்கு கீத்து " என சகித்தியா கீத்தாவின் காதில் கிசு கிசுக்க. தன் முன் நிக்கும் தன் மாமன் மகனை நம்பவும் முடியமால் நம்பாமல் இருக்கவும் முடியாமல் அமைதியாய் பார்த்து நின்றான் சச்சு.

அப்பொழுது " அய்யோ சகித்தியா என்னை காப்பத்து " என மல்வீரன் பதறி அடித்துக் கொண்டு சகித்தியாவின் முன் விழுந்தன். ஓடி வந்து பலன்ஸ் இல்லமல் விழுந்தவனை தூக்கி நிறுத்திய சச்சு " என் மச்சான் நடக்க கூடாத ஓன்னு நடந்த மாதிரி பயந்து போய் இருக்கிங்க " என கேக்க. அவனின் கண்களே அடிக்கடி வீட்டின் வாசலை பார்த்த படி " ஆமா அத்தான் கிட்ட தட்ட அப்படி தன் " என அவனுக்கு பதில் சென்னவன் சகியின் புறம் திரும்பி " சகித்தியா அவா இங்கையும் வந்துட்டாடி இப்ப யாரு என்னையா காப்பத்துவா " என புலம்ப ஆரம்பித்தினான். "டேய் யாரு வந்தா?... உன்னை என் காப்பத்தனும்! கேஞ்சம் புலம்பமா தெளிவ சொல்லு " என சகித்தியா அவன் சொல்ல வருவது புரியமல் குழம்பினாள்.

நிலைமை சற்று ஊகித்தவளாய் "யாருடா உன்னையும் மனுச ஜென்மமா மதிச்சு ஓருத்தி லவ் பன்னுறதா சென்னியே அவளா " என கீத்தாஞ்சலி கேக்க ஆமா என்பது போல தலையாய் வேகமாய் ஆட்டி வைத்தான் மல்வீரன். " ஓ அப்பிடியா " என சகியும் புரிந்து கொண்டவளாய் வாசலை எட்டி பார்க்க. சற்று உயரமாய் சினிமா நடிகை போன்ற உருவத்துடன் சுடிதரில் வந்த புதிய பெண்னை பார்த்து சகியும் கித்தாஞ்சலியும் பெரும் மூச்சு விடா சச்சுவும் மித்திரானும் "எது இவளா " என ஆதிச்சியாகிப் போனார்கள்.

" டேய் நீ பன்ன அலம்பல்ல நான் கூட பெண்ணு சப்பையா இருக்கும் என்னு பாத்த நடிகை மாதிரி இருக்கலே டா இவா உன்னை லவ் பன்றலா கன்பேமா தெரியுமாடா? " என சந்தேகமாய் கீத்தாஞ்சாலி கேக்க " you to feel! I also feel " என சகியும் நம்பமல் அவனை பார்க்க அவனோ " உங்க ரண்டு பேருக்கும் இல்ல எனக்குமே அதே சந்தேகம் தன் ஆனா அவளே நேருலா வந்து சென்ன அப்ப கூட நான் ஏதோ prank என்னு தன் டி நினைச்சான் ஆனா அதுக்கு அப்புறம் அவா என்னை விடமா லவ் டச்சர் பன்னுறா " என கலக்கமாய்  சென்னான் மல்வீரன். " என்னாட அந்த பெண்ணு teast இப்பிடி இருக்கு " என கீத்தா பெரூம் மூச்சு விட " அந்த பெண்ணை விட்டு தள்ளு இவன் teast ஆ பத்தியா அந்த பெண்ணா வேனாம் என்னுறான் ஆனா உருலா இருக்கறா தேன்மொழி கனிமொழி பின்னாடி திரியுறான் " என சகியும் அலுத்துக் கொண்டாள்.

" மச்சான் நிஜமா இவா உன்னை லவ் பன்னுறலா " என கேரஸ்சாய் ஆண்கள் இருவரும் கேக்க. போந்த போந்த முழித்த மல்வீரன் " எனக்கு உங்க சந்தோகம் புரியுது ஆனா அவா அப்பிடி தன் சொல்லிட்டு என் உயிரா வாங்குறா பிலிஸ் கேல்ப் மீ சிஸ்ரர் " என சகியின் பின் பதுங்கி கொண்டான்.

மல்வீரன் ஷிவானியை வேண்டாம் என அவளிடம் இருந்து ஓடுவதை கண்டதும் அந்த பெண்ணுக்கு என்ன குறை என சற்று கடுப்ப சச்சு. " டேய் அந்த பெண்ணுக்கு என்னடா குறைச்ச! " என கேட்டு வைத்தான். "அது தனோ அவளுக்கு என்ன குறைச்சல் " என அவனுக்கு துனையாய் பிற் பாட்டு பாடினான் மித்திரன். " அவளுக்கு ஒரு குறையும் இல்ல ஆனா நீங்களே யோசிங்க என் கலர் என்ன அவா கலர் என்ன அவா படிப்பு எங்க என் படிப்பு எங்க மொத்ததுலா அவா வானத்துல இருக்குறா வீன் மீன் அதா பாத்து ரிசிக்க தன் முடியும் சொந்தம் ஆக்க ஆசைப்பட கூடாது " என மிக தீவிரமாக சென்னான் மல்வீரன். அதில் மேலும் கன்டனவான் " நீயோ உன்னை எப்பிடி மட்டம் தட்டலாம் உனக்கு அவளா பிடிக்கலா என்னுறது வேறா ஆனா அலளுக்கு நீ தகுதி இல்லான்னு நீயா முடிவு பன்னி உன்ன நீயோ தள்ளி வைக்குறா இப்ப நீ சென்னதா அவா அப்பா அம்மா சொல்லி அதுக்கு அப்புறம் நீ அவளா விட்டு விலகுறது வேறா ஆனா முயச்சியே எடுக்கமா அவா உனக்கு கிடைக்க மாட்ட என்னுறா அறிவில்ல "  என சச்சு உச்ச தெனியில் ஆலேசனை செய்தான். 

அதை கேட்டு மித்திரன் " என்ன உபதேசம் பண்ணுறா தீவிரத்தில இவன் நிலைமையா மறந்துட்டன என்ன? " என மனதுள் எண்ணம்மிடும் போதே " இப்ப நீங்க என்ன சொல்ல வரீங்க இந்த உலகத்திற்கு! நீங்க சொன்ன மாதிரி மட்டும் நான் அவா கிட்ட சொன்னேன் அவா இதுதான் சாக்கு என்று என் கையால் தாலியை வாங்கிட்டு வா! அப்பா அம்மா கிட்ட சம்மதம் எல்லாம் கேக்குற ஆள் அவா கிடையாது. " என சற்று நிதானமாய் மல்வீரன் சொன்னான். மல்வீரன் சொன்ன விளக்கத்தில் சற்று திருப்தி ஆனவன் "மச்சி உன் இவன் உன் தங்கச்சி ரொம்ப நல்லா புரிஞ்சு வச்சிருக்கான் டா! இவன் சொன்ன மாதிரி தான் டா கண்டிப்பா உன் தங்கச்சி செய்யும் பார்த்து Advice பண்ணுடா " என  சச்சுவின் காதில் சொன்னான் மித்திரன்.

அவன் தன்னை தான் குறைத்து மதிப்பிடுவதில் கோபமாய் அவனுக்கு உபதேசம் செய்தவனுக்கு மித்திரன் சொன்ன பின் தன் அவனை விரும்பும் பெண் தன் தாங்கை என நினைவு வரா போந்த போந்த முழித்து வைத்தான் சச்சு. பின் ஏதோ முடிவுக்கு வந்தவனாய் " கட்டிக்கிறா கட்டிக்கலா அது அவா இஷ்டம்! ஆன அவனை தன்னை தான் குறைத்து மதிப்பீடு தன்னோடு மனசா மறைக்கிறது தப்பில்லையா?. " என கோபமாக பேசியவன். சற்று குரலை தனித்து " அதோட இவனா விட ஒரு நல்ல மாப்பிள்ளை என் தாங்காசிக்கு தேடிக் கண்டுபிடிக்கிறது ரொம்ப கஷ்டம் ஏன்னு எனக்கு தோணுது டா " என மறைமுகமாய் தன் விருப்பத்தைத் தெரிவித்தான் சச்சு.

தன் தமையன் திருமணத்திற்கு வர முடியாது போன போதும் மறு நாள் ஆவாது போய் விட வேண்டும் என சிரமா பட்டு இடம் தேடி வந்திருத்தல் ஷிவானி. வீட்டினுள் வந்ததுமே யாரையும் காணாமல் நின்று கொண்டு இருந்தவளை பார்த்த பல்லவியின் தாத்தா கஜேந்திரன் " யாருமா நீ! இங்க என்ன பண்ணுற? " என புதினம் கேக்கும் தோணியில் கேட்டார். தன் பின் புறம் இருந்து குரல் கேக்க வேகமாய் திரும்பியவள் " Hello! நான் ஷிவானி. சச்சுவோட sister " என முகம் முழுதும் புன்னகையுடன் சொல்ல. " அடா நம்ம வீட்டு பொண்ணா! அம்மா சொன்னங்க எதோ ரொம்ப முக்கியமான operationனாம் ஏன்னு எப்படிம்மா எல்லாம் நல்ல படிய முடிச்சா " என சிரித்த முகமாய் கேட்டார். 

முன் பின் தெரியாத தன்னை உறவாய் எண்ணியவர் மீது மரியாதை உருவாக " ஆமா தாத்தா எல்லாம் நல்லபடியா முடிச்சுது. என்ன யாரையும் காணல " என கேட்டா படியே கண்களால் அந்த வீட்டை துழவினாள். " அவங்க எல்லாம் வெளில போய் வந்த களைப்பிலா தூக்கிட்டு இருக்கக்க. மாப்பிளை பின் தொட்டதுல இருக்காரு! " என கொல்லை புறத்தை கை ககாட்டினார். வந்ததில் இருந்தே அவராய் எங்கோ பார்த்தது போல தோன்றியவளுக்கு அவரின் சைடு போஸ்சில் மல்வீரனின் சாயல் நினைவு வார சட்டேன தன் phoneஐ கையில் எடுத்தவள் " தாத்தா உங்கள பாக்கும் போது எனக்கு தெரிஞ்சா ஒருத்தர் மாதிரியே இருக்கு. உங்க கூட ஒரே ஒரு போட்டோ ப்ளீஸ் " என கெஞ்சி கூத்தாடி ஒரு வழியாய் அவருடன் படம் எடுத்தவள் கொல்லை புறம் நோக்கி நடந்தாள். தனக்கு முதுகு காட்டி இரு பெண்களுடன் கதைத்துக் கொண்டு இருந்தவனை கண்டதும் "அண்ணா " என கத்தி கொண்டு ஓடி வந்தவள் அவன் முதுகில் தாவிக் கொண்டாள்  ஷிவானி.

சச்சுவும் மித்திரனும் தங்களுக்குள் கிசுகிசுப்பதை பார்த்த சகி " ரொம்ப நேரமா என்னத்த பேசிட்டு இறுக்கிக்க " என சந்தேகமாய் கேக்க. " அது ஒன்னு இல்ல சகி " என ஏதோ கூற வந்தவன் " அண்ணா " என்ற ஷிவானி அழைப்பில் அமைதியானான். "அண்ணா " என அழைத்துக் கொண்டு அவள் சச்சுவின் முதுகில் தவியவதய் பார்த்து கித்துவும் சகித்தியவும் திகைத்து போய் நிக்க மல்வீரன்னோ அருகில் கேட்ட அவள் குரலில் மேலும் ஒளிந்து கொண்டான். " டேய் அண்ணா கூட பிறந்தவள் கானம் என்னாச்சு ஏன்னு பொறுப்பு இருக்க " என தன் தமையனை கண்டித்தவள் கவனம் தன் முன் நின்ற இரு பெண்கள் மீது விழ கண்களை அகல விரித்தாள். அவள் உரிமையாய் சச்சுவிடம் கோப பட்டத்தில அவர்கள் உறவு புரிந்து போக " ஆத்தி நம்ம புருஷன் சிஸ்டர் ஏன்னு தெரியாம சாகித்திய அவள் உரிமையாய் சச்சுவிடம் கோப பட்டத்தில அவர்கள் உறவு புரிந்து போக " ஆத்தி நம்ம புருஷன் சிஸ்டர் ஏன்னு தெரியாம இவன் வேறா உளறி கொட்டிடனோ இப்போ என்ன நடக்க போகுதோ " என சகித்தியா மனதில் எண்ணம் இட " அடா அண்ணி! நீங்க இங்க என்ன பண்ணுறிக " என ஷிவானி அச்சரியமாய் கேக்க.

" இவளுக்கு நம்மள தெரியுமா என்ன! நம்மள பத்தி சச்சு சொல்லிடான இல்ல இவளுக்கு யாரும் நம்ம கல்யாண போட்டோ சென்ட் பன்னங்கள என்ன?  " என எண்ணிய படி சச்சுவை பார்த்தாள் சகித்தியா. அவள் பார்த்த விதத்தில்  அவள் மனதை கணித்தவன் " நான் தன் யார்கிட்டயும் போட்டோ சென்ட் பண்ண வேணாம் அவா நோரில வந்து பாக்கட்டும் ஏன்னு சொன்னனோ அப்புறம் இவா எப்பிடி சகியா அண்ணி என்னுற " என நினைத்தவன் வெளியா  " அண்ணி!!! யா " என முணு முணுத்து வைத்தான். 

சகித்தியாவின் குழப்பமான முகத்தை பார்த்த ஷிவானி " அடா உங்களுக்கு நன் யாருன்னு தெரியது இல்ல. I 'm Shivani. உங்க தம்பிய கட்டிக்க போறவ " என தைரியமாய் தன் மனத்தை வெளிபடுத்தினாள் ஷிவானி. " ஓ... அப்பிடியா " என வெளியே சிரித்தவள் " அப்போ இவளுக்கு நான் தன் அவா அண்ணான் wife ஏன்னு தெரியாத " என மனதுள் எண்ணிக் கொண்டாள் சகித்தியா.

தொடரும்...

Creation is hard, cheer me up!

Have some idea about my story? Comment it and let me know.

meeththiracreators' thoughts