webnovel

நகேந்திரன் வருகை

 

" யார் தன்னை பார்க்க வந்தது " என நினைத்து கொண்டே கஜேந்திரன் உடன் வந்த சத்தியமூர்த்தி. வேட்டி சட்டையுடன் முதுகு காட்டி நின்ற வயதான வரை கண்டதும் திடுக்கிட்டவர் " அடா எடுபட்ட பயலே எந்த முகத்தை வைச்சிட்டுடா இந்த விட்டு படி ஏறினா " என கத்தியவர் கையில் இருந்த தன் phoneயை அவரை நோக்கி எறிந்தார். எவ்வளவு கோபம் இருந்தாலும் மரியாதையுடன் நடந்து கொள்பவர் திடீர் என இப்படி நடந்து கொள்ள மொத்த குடும்பத்தினாரும் திகைத்து நின்றனர். ஆனால் அந்த பெரியவரோ இதை எல்லாம் எதிர் பார்த்தவர் போல " இத்தன வருசத்துல உனக்கு இன்னும் தன் கோவமும் நெஞ்சழுத்தம் குறையல எல்லா ஆனா இந்த வீட்டுல நான் உன்னை எதிர் பார்க்கல இத அவன் தன் செய்வான் ஏன்னு நினைச்சான் " என கஜேந்திரனை கை காட்ட அவரோ எதுவும் புரியாமல் முழிக்க ஆரம்பித்தார். 

சத்தியமூர்த்தியின் கத்தும் சத்தம் கேட்டு ஓடி வந்த விக்கிரம் " என்ன தாத்தா ஏதும் பிரச்சனையா " என கேட்ட படி மாடியில் இருந்து இறங்க பதறி போய் திரும்பியவர் " மித்திரனோ பல்லவியோ என்ன நடந்தாலும் கீழ வாரக் கூடாது"  என்றவர் " சகியும் சச்சுவும் தான் " என அழுத்தமாய் சொன்னார். அவரின் அழுத்தமும் கண்களின் பதற்றத்தையும் பார்த்தவன் வேகமாய் மகேந்திரன் அறைக்கு சென்றவன் அங்கு பல்லவி இல்லை என அறிந்ததும் பல்லவியையும் அழைத்து வந்து அந்த அறையில் விட்டவன் " உங்களுக்கு விளக்கம் சொல்லி கட்டது "என மனதுள் நினைத்தவன்.  " தாத்தா உங்கள கிழா வரா வேணாம் எண்டு சொல்ல சொன்னாரு அனா நீங்க எப்பிடியும் வருவிங்க சோ நான் வந்து கதவ திறக்கும் வார உள்ளுகே இருக்க " என சொல்லி விடு வேகமாய் கீழே ஓடினான்.

கஜேந்திரன் சத்தியமூர்த்தியின் பதட்டத்தை பார்த்து " யாரு அண்ணா இது உங்களுக்கு தெரிஞ்சவங்கள " என கேக்க "இவனா உனக்கு அடையாளம் தெரியால இவனால தான் உன்னோட அண்ணா சாகத்துணிசான் உன்னோட குடும்பத்துல நாலு சாவு விழ காரணமே இவன் தான் " என வெறுப்பாய் சொல்லும் போதே அவனை இனம் கண்டு கொண்டவனாய் அவரின் சட்டையை கோத்தாய் பிடித்தவர் " என்ன தைரியம் இருந்த என்னோட வீட்டு படிய மீதிச்சு இருப்ப போடா வெளில " என அவரை தர தரவேன கதவருகே இழுத்து சென்றார் கஜேந்திரன். அதுவரை நடந்ததை வேடிக்கை பார்த்துக் நகேந்திரனுடன் வந்த அந்த இளைஞன் அவரை இழுத்து சொல்வதை பார்த்து கடுப்பாகி கஜேந்திரன் பிடித்து தள்ளி விட்டான். 

அப்போது தான் மல்வீரனுடன் சமாதானம் பேச வெளியே சென்று இருந்த  பர்வதனும் மல்வீரனும் ஒன்றாய் உள்ளே வந்தனர். யரோ ஒருவன் தன்னுடைய தாத்தவையே தள்ளி விட்டத்தை பார்த்ததும் கோபம் வார வேகமாய் வந்து அவன் கையை  மல்வீரன் பிடிக்க தாத்தாவை ஓடி வந்து பிடித்து கொண்டான் பர்வதன். " டேய் நான் ஊர்காரன்ட என்னை உன்னை மாதிரி வெளியூர் பையன் ஆலா எல்லாம் கட்டு படுத்த முடியாது " என திமிராய் சொல்லிக் கொண்டே மல்வீரன் கையை தட்டி விட்டான் அந்த புதியவன். 

" டேய் ராஜா அவன் விடுடா பாவம் சின்ன பைய " என அந்த புதியவனை தடுத்த நகேந்திரன். கஜேந்திரன் புறம் திரும்பி " இதோ பாரு உன் அண்ணான் தேவையே இல்லாம என்கிட்டிட வம்பு வைச்சான் அது தான் அவனுக்கு நான் அப்பிடி பண்ணான் அதுல  தேவையே இல்லாம உன் அக்காளும் மாமனும் போய் சொந்துட்டங்க அதுக்கு நான் என்ன பண்ண முடியும் " என்று தன் செய்தது சரி என கதைத்தவனை புழுவை போல பார்த்தார் கஜேந்திரன். " இப்ப எதுக்குடா இங்க வந்த " என பொறுமை இழந்தவாராய் கத்த  " இப்பிடி கேளு சொல்லிட்டு போறான். இந்த வீட்ட நீ விக்குறதா விளம்பரம் குடுத்து இருந்தியாம் அது தான் வாங்கிட்டு போலாம் ஏன்னு வந்தான் " என நகேந்திரன் சாதரணமாய் சொன்னார்.

நகேந்திரன் அப்படி சொன்னதில் கோபம் எல்லை மீற " என்னோட அண்ணா வீட்ட உனக்கு தருவான் ஏன்னு எப்பிடிடா நினைச்சா போடா வெளில " என கஜேந்திரன் கத்த அவருக்கு ஆறுதலாய் " தாத்தா பொறுமையா இருங்க நான் போசுரன் " என சற்று அழுத்தமாய் சொன்ன பர்வதன் நகேந்திரன் புறம் திரும்பி " நீங்க யாரு ஏன்னு எனக்கு தெரியாது ஆனா ஆல்ரெடி  இந்த வீட்ட நாங்க வேற ஒருத்தனுக்கு வித்துட்டம் " என இழுத்து வைத்த பொறுமையுடன் சொன்னான். " யார் காதுல பூ சுத்துறிக யாருக்கோ வித்துட்டு நீங்க இங்க கல்யாணம் பண்ணுறிகளா ஏன்னா ? " என சண்டைக்கு நின்றவர் மீது கோபம் எட்டி பார்க்க தன்னுடைய தாத்தாவின் புறம் திரும்பியவன் " யாரு தாத்தா இந்தாளு! இவரை பாக்க பாக்க உள்ளுக்கு கோபம் பொத்துக் கிட்டு வருது நீங்க கதைச்சதில இருந்து இந்தாளு நம்ம குடும்பத்தக்கள் இறந்து இருக்கங்க ஏன்னு புரியுது. இதுல நம்ம வீட்டுக்கு வந்து உங்க மேலையே கை வைக்கிறான். யாரு தாத்தா இது " என கோபமாய் கத்தினான் பர்வதன்.

பர்வதன் கத்தியதில் அப்போது தான் வேறு அறைக்குள் வந்த பல்லவிக்கு பகிர் என்ன அடித்து பிடித்து ஓடியவள் மேலே நின்று கொண்டே என்ன நடக்குறது என பார்த்தாள். பர்வதன் கேட்ட கேள்விக்கு கஜேந்திரன் அமைதியாய் நிக்க அதில் பொறுமை இழந்த பர்வதன் " இப்ப நீங்க வெளிலா போகலா நான் போலிஸ்சுக்கு கோல் பன்ன வேண்டி வரும் "என இழுத்து வைத்த பொறுமையுடன் சென்னான். அதை கேட்டு கடுப்பன ராஜா " நான் பாக்கதா போலிஸ்சா யாரா கூப்பிடனுமோ கூப்பிடு உன் குடும்பம் எப்பிடி பெரிய குடும்பமோ அதே மாதிரி தான் என்னோட குடும்பமும் என எகத்தலமாய் சொல்ல அதில் கடுப்ப மல்வீரன் " டேய் இவன் கிட்ட என்னடா மரியாத நாம இருக்குற இடத்துக்கே வந்து நம்ம தாத்தா மேலையே கை வைச்சு இருக்கான் அவனுக்கு மனுசர் மாதிரி கதை சொல்லிட்டு இருக்க " என கோபமாய் கத்தினான்.

அவன் கோபத்தின் உன்மை புரிந்த போதும் வீடு தேடி வந்தவார் என்ற ஏன்னம் அவன் கோபத்தை கட்டி போட " இதோ பாருங்க இந்த வீட்ட நாங்க வித்து அதா என் மாமா வாங்கிட்டாரு இந்த வீடு இப்ப அவருக்கு சொந்தம் இங்க நடந்த கல்யானம் நடக்க போற கல்யாணம் ஏல்லாம் அவரோட  சமந்தபட்டது அதுனலா தன் நாங்க இங்க இருக்கம் இப்ப உங்களுக்கு முழு விடை கிடைச்சுட்டு தனோ இப்ப நீங்க களம்புங்க " என விளக்கமாய் சொல்லி முடிக்க. ஏதோ சொல்ல கூடாத ஒன்டை சொல்லியது போல அவன் சட்டையை கோத்தாய் பிடித்த நகேந்திரன் " எவன் இந்த வீட்ட வாங்கின்னான் என்னது எனக்கு தேவை இல்ல ஆனா இந்த வீடு எனக்கு வேணும் டேய் ராஐா இவனா நம்ம இடத்துக்கு தூக்கிட்டு வாட இவனுக்கா அவன் மாமான் வருவான் தனோ " என ஆக்ரேசமாய் சென்னார்.

அதை கேட்டு கஜேந்திரனும் சத்தியாமூர்த்தியும் ஏதோ சொல்ல வார அவர்களை கை காட்டி நிறுத்தியவன் " வயதுலா பெரியவர் என்னுறதலா தன் என் மேலா கை வைச்சும் இந்த இடம் அமைதியா இருக்கு அனா இவன் கை என் மேலா பட்டிச்சு அதுக்கு அப்புறம் இங்க என்ன நடக்கும் என்னு என்னலா சொல்ல முடியாது அதோட நான் ஓன்னும் பாப்பா இல்ல இவனும் பிறந்ததிலா இருந்தே வெளிநாட்டில வழந்தவான் இல்ல " என சொன்னவான் மல்வீரன் புறம் திரும்பி " இவனா பாத்து என்ன சென்ன ஊர்காரன்ட என்னை உன்னை மாதிரி வெளியூர் பையன் ஆலா எல்லாம் கட்டு படுத்த முடியாது என்னு தானே சின்ன வயசுல இருந்து விவசாயம் செய்சு வழந்தவான் நாலு வருசம் முன்னுக்கு தன் வெளிநாட்டுக்கு வந்தான் அங்க ஒன்னும் சொகுசா வளரல அங்க போலிஸ் ஆகத்தான் ட்ரைனிங் பண்ணி போலீஸ்சா இருக்கான் இவன் அடிச்சான்னு வையான் மவனே இரண்டு நாளைக்கு ஏழும்ப மட்ட " என கர்வமாய் சொன்னான் பர்வதன்.

பர்வதன் சென்னதை கேட்டு சிரித்தவன் " தாத்தா இவனா தூக்குறதா விட அந்த புள்ளைய தூக்குவம் தாத்தா எனக்கு அந்த புள்ளையா பாத்ததும் பிடிச்சிட்டு " என ராஜா சொல்ல " அது சரி தான் நீ என் பேரன்னு நிறுபிச்சுட்டாட " என சிரித்து கொண்டே " இதோ பாரு என் பேரனுக்காக இந்த வீட்ட விட்டுறான் ஆனா அவனுக்கு உன்னோட குடும்பத்து பெண்ணா பிடிச்சுருக்காம் அவனுக்கு அவளா கட்டி கொடுத்துடு அதுக்கு அப்புறம் நான் பிரிச்சனை பன்ன மாட்டான் " என சொல்லி வாய் மூடும் முன்பே கஜேந்திரனின் கை நகேந்திரன் கன்னத்தை பதம் பார்த்து இருந்தது.

அதை பார்த்து மற்றவர்கள் திடுக்கிட்ட போதும் " இது இவனுக்கு தேவை தான் " என்ற என்னம் தேன்றா அமைதியாய் நின்றனார். தன் தாத்தாவை கஜேந்திரன் அடித்ததும் கோபமாய் கஜேந்திரனை நோக்கி நடந்தவனை பர்வதன் இடைமாறிக்க அவனை அடிக்க கையை தூக்கிய  அடுத்த நோடி அவன்  மேல் பூச்சாடி ஓன்று மேல் இருந்து கீழே விழுந்தது. பூச்சாடி விழுந்து சிதறிய வேகத்தில் அனைவர் பார்வையும் மேலே செல்ல கோபத்தின் உச்சில் நின்று கொண்டு இருந்தாள் பல்லவி. பல்லவியை கண்டதும் ஆதிர்ச்சியில் நகேந்திரன் விறைத்து போய் நிக்க கஜேந்திரனுக்கும் சத்தியமூர்த்திக்கும் " இறந்த காலத்தில் நடந்தது மீண்டும் நடந்து விடுமோ! " என்ற பயத்தில் வேர்க்க ஆரம்பித்தது.

தன் மேல் பூச்சாடியை விசிய யார் என கோபமாய் பார்த்த ராஐா பல்லவியாய் கண்டு திகைத்து நிக்க " இன்னோரு முறை அவன் மேலா எவன் கையாவது பட்டுது அடுத்த நிமிசம் அவனுக்கு உயிர் இருக்கது " என எச்சரித்தவள் " எங்க வந்து யார் மேலா கை வைக்குறா மவனே கென்னு புடுவான். நானும் பாத்துட்டே இருக்கான் அத்து மீறி நாங்க இருக்குற வீட்டுக்க வந்ததும்  இல்லமா என் வீட்டாலுங்க மேலா கையா வைக்குறா வந்த வழிலா போயிடு இங்க இருந்து உனக்கு சாவு வேணும் என்ன வரும் பொண்ணு வாரது புரிஞ்சுதா " என கத்தியவள் பர்வதன் புறம் திரும்பி " இன்னும் ரண்டு நிமிசத்தில இவங்க இந்த வீட்டில இருந்து போய் இருக்கணும் இல்ல உன்ன வந்து நான் மிதிப்பான் உனக்கு எல்லாம் எவன் black medal தந்ததோ " என சிடு சிடுத்தவள் அங்கிருந்து நகர்ந்தாள். 

தொடரும்....