சச்சுவுடன் உறங்கியவனுக்கு உறக்கம் வராமல் போக கடந்த கால நிகழ்வுகளில் தன் தேடி அறிந்த விடயமும் தன் தாத்தா சென்ன விடயத்தில் இருந்த நிறைய வித்தியசத்தை நினைத்து பார்த்துக் கொண்டிருந்தான் மித்திரன். தன்னவள் மீது தன் வைத்திருக்கும் காதலை வேறும் வார்தைகளால் கூற முடியுமா? என அவனுக்கு புரிய வில்லை. அவனை பொறுத்தவரை மகேந்திரன், பாவநந்திரா வேறு மித்திரன், பல்லவி வேறு என தெளிவாய் இருந்தான். ஆனால் அவர்கள் வாழ்கை சம்பவங்கள் பல்லவி கனவில் வார காரணம் புரியாது தடு மாறியவன் பார்வை பல்லவி அறை மேல் விழுந்தது.
தன்னவளை காண ஆவலாய் அவள் அறை வாசலில் நிற்க பல்லவியும் கனவுகள் தரும் வலியால் உறக்கம் வராது வெளியேய் வரா கதவை திறந்தவள் மித்திரனை கண்டு பயந்து போனாள். " என்க என ரூம் வாசல்ல நிக்குறிக எது வேணுமா ? " என குழப்பத்துடன் கேட்டவளை பார்த்து திரு திரு என முழித்து வைத்தவன். " இல்லைங்க சும்மா இந்த பக்கம் வந்தான். ஆமா நீங்க இன்னும் தூங்கலையா.. " என கேட்டான்.
" அது ஓன்னும் இல்லாங்க " என மலுப்பியவாள் அவனையே குறு குறு என பார்க்க அவனோ குழம்பிய விழிகளுடன் " உங்களுக்கு என்னை கட்டிகாக சம்மதம் தனோங்க " என கேட்டு வைத்தான். அவன் கேட்டதில் சற்று திகைத்தவாள் "ம்... எனக்கு சம்மதம் தன்க ஆனா உங்களுக்கு முழுச தெரியலா என்னலும் எனக்கு இருக்குற பிரச்சனை... " என கதைக்க தொடங்கியவளின் உதட்டில் தன் விரல்லை வைத்து நிறுத்தியவான் " இங்க வேணாம் வாறிங்கலா மெட்ட மாடி போலாம் " என சிறு தயக்கத்துடன் கேட்டான் மித்திரன்.
சட்டேன " சரி " என்றவள் அவனுடன் மெட்ட மாடி நோக்கி நடந்தாள்.குளிர்ந்த காற்று இருவரையும் உரசி செல்ல இருவர் மனதிலும் யார் முதலில் கதைப்பது என புரியாது அமைதியாக இருக்க தன் மனதில் இருக்கும் சிலதை அவனிடம் சொல்ல அவள் மனது துடித்தது. அவளை பொறுத்தவரை இது கனவு என்று மறைக்கும் விஷயம் இல்லை. ஏனெனில் இந்த கனவு அவள் நிஜா வாழக்கையும் அல்லவா பாதிக்கிறது. " எதோ சொல்ல வந்திக்க இப்போ அமைதியா நிக்கிறிக " என மித்திரன் கேக்க அமைதியாய் நின்றவள் " இது உங்களுக்கு பெரிய விசியம் இல்லாம இருக்கலாம் ஆனா எனக்கு அது ரொம்ப பெரிய வீசியம். " என மிக தீவிரமாக சொன்ன பல்லவி பக்கம் திரும்பி " உன் கனவா பத்திய " என சற்று தயங்கிய படி கேட்டான்.
ஆம் என தலை அசைத்த படி " அது கனவு முதல் தரவ எனக்கு வரும் போதே என் மனசில அப்பிடி ஒரு வலி..... இந்த உலகமே ஏங்கிட்டிட இருத்து என சந்தோசத்தை பறிச்சு மாதிரி இருந்திச்சு அந்த நொடி என் நான் வாழனும் என்னு தோன ஆரம்பிச்சு " என சோகமாய் கூறியவளை சட்டேன இழுத்து தன் மார்போடு அனைத்தவன் " எதுக்காகவும் உன்ன நான் இழக்க தயாரா இல்ல பல்லவி " என கூறியவன் கண்கள் கலங்கி இருக்க அதை கண்டு அதிர்த்தவள். இரு கைகளாலும் அவன் கண்களை துடைத்த படி "அடா என்னங்க நிங்க அந்த கனவுகனும் பொது பாவநந்திரா எனக்கு அப்பிடி தோனிச்சு அது எனக்கே விசித்திரமா இருந்திச்சு " என தன் சொல்ல வந்த அர்த்தத்தை கூற அவளை தன் கை பிடியில் இருத்து விடுவித்தான் மித்திரன்.
திடீர் என அவளை விட்டு விலகி நின்றவன் ஒரு விதமாய் அதிர்ச்சியில் நிற்க அதை கவனித்த பல்லவி " மித்திரன் Are you ok? " என கேட்டாள். திடுக்கிட்டு நிமிர்த்தவன் " Yes. I'm ok " என்றவன் சற்று பதற்றமாய் " I'm sorry பல்லவி நான் திடீரென்று hug பன்னிட்டான். " என கூறினான். அதை கேட்டு குபீர் என சிரித்தவள் " அது எல்லாம் ஒன்னும் இல்லங்க இப்போ நமக்கு தன் நிஷ்சய்யதார்த்தம் ஆயிடிச்சுல்ல பிரீயா விடுங்க " என அவனை சமாதானம் செய்தல் பல்லவி.
" நீங்க உங்க கனவா சொல்லுங்க " என அவள் மனதில் அந்த கனவு எப்படி பாதித்து இருக்கிறது என்பதை அறியும் எண்ணத்தில் கேட்டான் மித்திரன். அவன் கேட்ட விதத்தில் சிரிப்பு வார அதை அடக்கியவள் " அத சொல்லும் போது மறு படியும் கட்டிப்பிடிச்ச எனக்கு ஓகே தன் " என மறைமுக சம்மதம் சொன்னவளை பார்த்து சிரித்தவான் " ஆமா, இந்த கனவு உங்களுக்கு எப்போ வரா ஆரம்பிச்சு " என கேக்க. சற்று யோசித்தவள்
" ம், நான் கீத்து கூட ஆறு மாசம் முன்னாடி கனடாக்கு போனப்ப ஒருத்தருக்கு கார் accident அச்சு அவரா காப்பாத்தி கொண்டு வந்தப்பா தன் எனக்கு இந்த கனவு முதல் தடவ வந்துச்சு " என அமைதியாய் சொன்னவளை அதிர்ச்சியாய் பார்த்தவன். " ஆனா, பர்வதன் உங்களுக்கு இந்த கனவு மூனு மாசமா தன் வந்திட்டு இருக்கு ஏன்னு சொன்னான். " என குழப்பமாய் கேக்க. " அந்த கனவு எனக்கு வந்தது அது தன் முதல் தடவ ஆனா அதுக்கு அப்புறம் அது வரவும் இல்ல நான் குழம்பவும் இல்ல. ஆனா மூனு மாசமாம் முன்னாடி ஒரு கிராமம் பொய்யிருந்தான் அதுக்கு அப்புறம் தன் அந்த கனவு பயங்கரமா வாரா ஆரம்பிச்சு " என கூறி பெரும் மூச்சு விட்டாள் பல்லவி.
" ஓ ... ஆமா அந்த கிராமத்திட பெயர் ஏன்னா? " என சற்று குழப்பத்துடன் மித்திரன் கேக்க. " அது ஏதோ ஒரு மலை கிராமம் பெயர் என்ன ஏன்னு தெரியல " என அலச்சியமாய் கூறியவளை பாவமாய் பார்க்க அவள் இரு கண்களும் நித்திரை தயார் என சொல்லாமல் சொன்னது. " ம், ரொம்ப நேரம் ஆகிடு மறுபடியும் நாளைக்கு பாக்கலாமா " என நித்திரை வந்தவன் போல் கூற வேகமாய் " ஆம் " என தலை அட்டியவள் வாசல் பக்கமாய் நடக்க தொடங்கினாள். அவள் செயலில் சிரித்த படியே அவனும் சென்றன்.
கட்டிலில் மல்லக்காய் படுத்து கிடந்தவான் மனமே " அப்ப இந்த கணவு வரா காரணம் நான் தனா ஆனா அன்னைக்கு எனக்கு அடி பட்டு இருந்திச்சு ஆனா அவா நல்ல தனோ இருந்த அப்புறம் ஏன் பல்லவிக்கு அவா ஆறு மாசம் முன்னாடி காப்பத்தினது நான் தன்னு தெரியலா " என்ற கேள்வி எழும் போதே அன்று தன்னை கண்ட பின் கீத்தா பர்வதனிடன் எப்போது மாற்றம் தெரிந்தது என கேட்டடது நினைவு வார திடுக்கிட்டு எழுந்தவான் " அப்ப கித்தாக்கு இது தெரிஞ்சிருக்கு இல்லன்னா அவா அப்பிடி நடந்திருக்க வேண்டிய அவசியம் இல்லையே " என்று தென்ற ஆரம்பித்தது.
பல வகை என்னங்கள் அவன் மனதில் பல கேள்விகளை ஏழுப்பி அவன் நித்திரைக்கு செல்லது படுத்தி எடுக்க அதற்கு காரண கர்த்த அனவளே நிம்மதியன நித்திரையில் இருந்தாள். மறுநாள் காலையில் கண்களில் கறு வலையத்துடன் வந்த மித்திரனை கண்டு சஞ்சீவ் விநேதமாய் பாத்தவான். " சச்சு அருகே குனிந்து மச்சான் முதலிரவு போன நீயே frash ah வந்து நிக்க ஆனா உன் மச்சானா பாத்தியா இரவு திருட்டுக்கு போனவான மாதிரி வந்து நிக்கிறான் " என மித்திரனை பார்த்து நக்கல் செய்தவான் சச்சுவிடம் இருந்து எந்த பதிலும் இல்லமல் போக அவன் பக்கம் திரும்பியவான் மிரண்டு தன் போனான்.
கேக்க கூடாது ஒன்றை கேட்டவன் போல சச்சு தன் மாமன் மகனை முறைத்துக் கொண்டிருந்தான். " இப்போ என்ன சொன்னான் எண்டு என்ன பாசமா பாக்குற மச்சி " அப்பாவியாய் கேட்டவன் தலையில் குத்து வைத்தவன்.
" டேய் நேத்து நான் முதலிரவு போனது நீ பாத்தியா? லூசு மாதிரி பேசி என் கடுப்ப கிளறாத. அது தன் இப்போ இந்த பலன் இல்ல ஏன்னு குடும்மம் மொத்தமும் எங்கள தனித்தனிய பிரிச்சு வைச்சிட்டு இப்ப உனக்கு இந்த போச்சு தேவையா? சொல்லு? " என மேலும் பலமாய் அவனை அடித்தான் சச்சு. " மச்சி சத்தியமா இது எனக்கு தெரியாதுடா! நம்புடா! " என அவனிடம் சரண் அடைத்தான் சஞ்சீவ்.
" டேய் என்னடா சின்ன பங்சக மாதிரி சண்ட போடுறிக " என சற்று மிரட்டும் தொனியில் மித்திரன் கேக்க. சட்டேன விலகியவர்கள் " என்னடா கேஞச நாளா காணாம போன discipline master திரும்ப வந்துடுடன் " என முகத்தை தொங்க போட்டா படி இருவரும் ஒரே நேரத்தில் ஒன்றாய் சொல்ல. அங்கிருத அனைவரும் சட்டேன சிரித்தனர்.
அதற்கும் மித்திரன் மற்ற இருவரையும் முறைத்துக் கொண்டான். அப்போது தன் புதிதாய் தன்னவன் தந்த சேலையை கட்டிக் கொண்டு மாடி படிகளில் இறங்கி வந்த சகித்தியாவை கண்டதும் சுற்றியிருந்தவர்களையும் மறந்து தன்னவளை பார்த்துக் கொண்டிருந்தான் சச்சு. அவன் பார்வை தன் மீது நிலைப்பதை அறிந்து சற்று வேக்கம் வரா தலை குனிந்து சிரித்தவளை அணைக்க அவன் மனம் எங்கியது. அதை செயலக்கா எண்ணி எழுந்தவனை மறுபடியும் இழுத்து இருத்திய சஞ்சீவ் " மச்சி இப்ப தன் ஏதோ நாள் கிழமை சரிலா என்னா ஆனா இப்ப சகியா பாத்ததும் காதல் போங்க போறா மறந்துட்டியாட பெரியவங்க சென்னதா? " என ஆக்கறையாய் கேட்டான்.
அதில் மறுபடியும் கடுப்பனவான் "மவனே இன்னைக்கு உன்னை நான் கொல்லுறது கன்பேம் டா " என உறுமிய படி அவன் பக்கம் திரும்பியவன் அவனை காணது சுற்றி பார்க்க அவனோ " தப்பிச்சா போதும் டா சாமி " என திரும்பி கூட பார்க்கமல் வாசல் தான்டி ஓடினான். " உன்னை அப்புறம் பாத்துக்கிறன்டா ! " என மனதுள் உறுமிய படி சகித்தியாவின் புறம் திரும்ப அவளை மறைத்த படி நின்றிருந்தார் சகித்தியாவின் தாத்தா கஜேந்திரன்.
அவரை பாத்ததும் சற்று பம்மியா படி " என்ன தாத்தா எதவாது உதவி தேவையா? " என கேக்க. " அடா என்ன தம்பி நீங்க இன்னைக்கு கோயிக்கு போக வேணும் என்னு சொன்னனே வெளிக்கிடலேயா? சகித்தியாகிட்ட சொல்லி தனோ பட்டு வேட்டி சேட்டு கொடுத்தனே சகித்தியா தரலாயா என்னா " என கேட்டதும் தன் நினைவு வந்தது போல் " மறந்துட்டான் தாத்தா இதோ இப்ப தயார் ஆகிடுறான் " என சீட்டாய் தன் அறையை நோக்கி நடந்தான். No.... No..... ஒடினான்.
கோயில் போகும் அந்த நோடி ஆவாது தன்னவளுடன் தனிமையில் இருக்க நேரம் கிடைத்ததை எண்ணி சந்தேத்தில் அவன் மனது துள்ளியது. முகத்தில் பத்தாயிரம் பல்ப் எரிய ஆழகாய் தயார் ஆகி வந்தவான் முன் மொத்த குடும்பமும் தயாராய் நின்றது. அதை பார்த்து அகல கண்களை விரித்தவான் " என்ன நாமலும் நாம் பெண்டாட்டியும் மட்டும் தன் பேறாம் என்னு நினைச்ச ஓரு ஊரே திரண்டு நிக்குது " என மனதுள் எண்ணியதை அவன் முகம் படம் போட்டு காட்டியது. அதை பார்த்து சிரித்த சத்தியாமூர்த்ததி ( சச்சுவின் தாத்தா ) " டேய் இன்னை நாம கோயில் போறதே நம்ம குல தெய்வத்துக்குக்கு போங்கல் போட தன் அதலா சாமியா மட்டும் நினைச்சிட்டு வா " என கன்டிப்பாய் அதட்டினார்.
மொத்த குடும்பம் சந்தேசமாய் பொங்கி கடவுளுக்கு படைத்தவர்கள் எப்போதும் ஓன்றாய் சந்தேசமாய் இருக்க கடவுளை வேண்டிக் கொண்டனார். மறுபுறம் சச்சு தன்னவளிடம் தனிமையில் கதைக்க படுபட்டுக் கொண்டிருக்க மித்திரன் கீத்துவிடம் தன் மனதில் இருக்கும் குழப்பத்தை கேக்க முடிவு செய்திருந்திருந்தான். நேரங்கள் ஓவ்வென்றும் ஆழகாய் நகர அனைவரும் வீடு திரும்பி இருந்தனார். மறுபடியும் வெளியூர் திரும்பும் முன் மற்ற இரு ஜொடியின் திருமணமும் செய்ய பெரியவர்கள் முடிவு செய்து இருந்தனார்.
கோயில் போய் வந்த கலைப்பில் பெரியவர்கள் உறங்கி விட மித்திரான் பூட்டப்பட்ட அந்த பெரிய அறை முன் நின்றான். மற்ற அறைகளை சுத்தம் செய்து ஆழகாய் மாற்றி இருந்த போதும் இந்த அறை பக்கம் யாரையும் போகவோ சுத்தம் செய்யவோ மித்திரன் அனுமதிக்கவில்லை தன்னிடம் இருந்த சாவியால் அந்த கதவை திறந்து அந்த அறை யன்னல் சிலையை அகற்றிவான். மிக சுத்தமாய் இருந்த அந்த அறையில் அமர்ந்தான். ஆம் மகேந்திரனின் இந்த அறையை மித்திரன் ஓருவனே சுத்தம் செய்திருந்தான். அந்த பிரம்மன்டமான அறையில் கம்பிரமாய் சிரித்த படியிருந்த மித்திரன் உருவத்தை ஒத்த மகேந்திரன் உருவ படத்தை பார்த்தன் மித்திரன்.
தொடரும்...