பல்லவியை பார்த்த அதிர்ச்சியில் நிகழ் காலம் புரியாமல் நகேந்திரன் சிலை என நிக்க. " நான் சொன்னது இத புள்ளையா தான் தாத்தா ஆனா கோவில அம்புட்டு அமைதியவும் அடக்கமாவும் இருந்த இப்ப இப்பிடி இருக்க இவா எல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரிப்பட்டு வார மட்ட " என ராஜா வெறுப்பாய் சொல்ல அதுவரை அமைதியாய் அனைத்தையும் கேட்ட பெரியவர்களுக்கு பகீர் என்று இருக்க " டேய் என்ன தைரியம் இருந்த கல்யாணம் ஆனா பொண்னா கட்டி தா ஏன்னு கேட்டு வந்து இருப்ப " என பட படத்த கஜேந்திரன் பர்வதன் புறம் திரும்பி " டேய் நல்ல தின்னு உடம்ப வழ்த்து வைச்சு இறுக்கியே! இப்ப நீ என்ன செய்வியோ எனக்கு தெரியது அனா இவனுங்க ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க கூடாது புரிஞ்சுதா " என கடுமையாய் சொன்னவர் வேகமாய் அங்கு இருந்து நகர்ந்தார்.
பல்லவி மிரட்டியதில் வேகமாய் அவர்கள் புறம் திரும்பியவன் இருவர் அதிர்ச்சியையும் பார்த்து சற்று தயங்கி நின்றான் அப்போது ராஜா சொன்னதை கேட்டு கோபமாய் எதோ சொல்ல வாய் எடுத்தவன் தன்னுடைய தாத்தா பல்லவி திருமணம் அனா பெண் என போய் சொன்னதுடன் இல்லாமல் எப்போது தன்னுடன் பாசமாய் கதைப்பவர் முதல் முறையாய் தன்னுடன் கடுமையாய் சொன்னதை கேட்டு திகைத்து நின்றான்.
அதுவரை பெரியவருக்காக அமைதியாய் இருந்த மல்வீரன் ராஜாவை பிடித்து ஒரே இழுவையில் வெளியே இழுத்து வந்தவன் " ஏலே இன்னொரு தடவ நான் ஊர்காரன் கட்டுக்கு அடங்காத காளை என்னுட்டு இந்த வீட்டு படி மீதிச்ச? மவனே உன்னை அடக்கி பின்னாடி இருக்குற தொழுவத்துல கட்டி போட்டுவன் பாத்துக்க! " என தனக்கே உண்டான பணியில் மிரட்டியவன் வேகமாய் அங்கு இருந்து உள்ளே செல்ல திரும்பியவன் எப்போதும் எந்த சூழ்நிலையிலும் பெரியவருக்கு மரியாதை கொடுக்கும் பர்வதன் முதல் முறையாய் கோவமாய் அந்த பெரியவரின் சட்டையை பிடித்து இழுத்து வந்ததை பார்த்து அதிர்ந்து நின்றான்.
மல்வீரன் ராஜாவை இழுத்து சென்றதும் அதிர்ச்சி குறையாமல் நின்ற நகேந்திரன் புறம் திரும்பியவன் " ஐயா இங்க இருந்து களம்புங்க " என சொல்லி அவர் அருகே வார அவன் புறம் திரும்பி அவன் கையை சட்டேன பிடித்தவார் " இந்த பெண்ணு.... " என தடு மாறியாவர் " யார் இவா? இவா என் பாவநந்திரா மாதிரி இருக்க இல்ல இவா அவா தான ஆனா அவளா தான் நான் விஷம் கொடுத்து கொன்னுட்டனே " என பதட்டத்தில் உளறி கோட்டினார். " பாவநந்திரா " என்ற பெயரில் அவர் கதைப்பதை கூர்மையாய் கேட்டவன் அவர் கடைசியாய் சொன்னதை கேட்டு கோபம் வார அவர் சட்டையை பிடித்து இழுத்துக் கொண்டு வெளியே வந்து ராஜா மீது தள்ளி விட்டவன் " பாவநந்திராக்கு நடந்ததுக்கு இந்த குடும்பம் அமைதியா இருந்ததா நினைச்சு என் அக்கா இருக்குற பக்கம் வந்திங்க கண்டதுண்டமா வேட்டி இப்பிடி ஒருத்தன் இருந்தான் எண்ணுறத்துக்கு அடையாளம் இல்லாம பண்ணிடுவான் புரிஞ்சுதா " கர்ச்சித்தவன் மல்வீரனை இழுத்துக் கொண்டு உள்ளே சென்ற வேகத்தில் கதவை சாத்தினான்.
முதலில் ஏதுவும் புரியது முழித்தவான் பின் " என் அக்கா இருக்குற பக்கம் வந்திங்க கண்டதுண்டமா வேட்டி இப்பிடி ஒருத்தன் இருந்தான் எண்ணுறத்துக்கு அடையாளம் இல்லாம பண்ணிடுவான் புரிஞ்சுதா " என்ற அவன் மிரட்டலில் பல்லவிக்கு ஏதுவும் நடந்து விடும்மோ என்ற பயத்தில் தன் அவன் இப்படி நடந்து கொள்கின்றான் என புரிந்தும் புரியமலும் முழித்து நின்ற மல்வீரனை ஓரே இழுப்பில் இழுத்துக் கொண்டு உள்ளே வந்தான் பர்வதன்.
உள்ளே வந்ததும் வேகமாய் கதவை அடைத்தவான் " எங்க அந்த பல்லவி " என கோபத்துடன் கேட்ட படி மேலே சென்றான். இங்கு இப்படி ஏன்றால் மறுபுறம் விக்கிரமுக்கு சரை மாறியாக திட்டுக்கள் விழ வேறு வழி இன்றி அனைத்தையும் வாங்கிக் கொண்டு நின்றான் அந்த வாயில்ல பிள்ளை. இங்கு நடந்த கூத்தை ஏதுவும் புரியமல் பார்த்த மல்வீரன் " இங்க ஏதோ சரியில்ல ஆனா அது பல்லவி கூட சமந்த பட்டு இருக்கு என்னு மட்டும் புரியுது " என வாய் விட்டு குழம்பியவான் பர்வதன் பின் ஓடினான்.
பல்லவி குளியல் அறை யன்னல் கதவை உடைத்ததில் கீழ் இருந்து சத்தம் வந்த சத்ததைக் கேட்டு கொண்டு இருந்த மற்ற ஐவரும் சற்று பதட்டமாகித்தான் போனர்கள் அப்போது தீடீர் என்று ஏதோ உடைந்த சத்தம் பெரிதாய் கேக்க பயந்து போனவார்கள் பல்லவி உடைத்த யன்னல் வழியே வெளியே வரா முயச்சி செய்யும் போதே " இன்னோரு முறை அவன் மேலா எவன் கையாவது பட்டுது அடுத்த நிமிசம் அவனுக்கு உயிர் இருக்கது " என்ற பல்லவியின் குரல் கனீர் என கேட்டது.
அதன் பிறகு அங்கு சில நோடி நிலவிய அமைதியுடன் ஆரம்பத்தில் இருந்தே வம்பு செய்து கொண்டிருந்த ராஐாவின் குரல் ஆதிரச்சியிலும் கோபத்துடனும் " நான் சொன்னது இத புள்ளையா தான் தாத்தா ஆனா கோவில அம்புட்டு அமைதியவும் அடக்கமாவும் இருந்த இப்ப இப்பிடி இருக்க இவா எல்லாம் நம்ம குடும்பத்துக்கு சரிப்பட்டு வார மட்ட " என கேக்க அதில் கடுப்பன மித்திரன் " என்ன தைரியம் இருந்த என்னோட பல்லுவா பெண்ணு கேக்க வந்த இருப்பான் நான் கூட வேறா பெண்ண பத்தி கதைக்குறான்னு அமைதியா இருந்தான் இதுக்கு மிஞ்சி அமைதியாய இருக்க முடியாது தள்ளுடா " என்றவான் யன்னல் புறம் நோக்கி ஏறினான். அப்போது அவர்கள் இருந்த மகேந்திரன் அறையை வெளியில் இருந்து திறந்து கொண்டு வந்தாள் பல்லவி. பல்லவியை பார்த்ததும் அமைதியாய் இறங்கியவான் பல்லவியையே பார்த்து நிக்க பல்லவியே அவனையே பார்த்து நின்றாள் ஓருவித எதிர்பார்ப்புடன்.
அவள் எதிர்பார்ப்பை பொய்யாக்கமல் யார் அவன்? அவனுக்கு என்ன வேணுமாம்??? என்ன தைரியம் இருந்த உன்னை பெண்ணு கேக்க வந்த இருப்பான் " என எகிறிக் கொண்டு நிண்டவனை மேலும் கீழும் பார்த்தவள். " அப்போ உங்களுக்கு என்னை நிஜமா பிடிச்சு இருக்கு அப்பிடி தானே " என மனதில் இருந்ததை சந்தேகத்தை மறக்காமல் கேட்டாள் பல்லவி. அவள் அப்படி கேட்டத்தில் சிறிது மனதுள் வலித்தாலும் அதை வெளிக் காட்டது " இதோ பாரு பல்லவி உன்னை பொறுத்தவரை என்னோட உணர்வை நீ எப்பிடி எடுப்பியோ எனக்கு தெரியது ஆனா நான் ஆறு மாசம உன்னை மட்டுமே தன் நினைச்சுட்டு இருந்தான் " என மித்திரன் சொல்ல திடுக்கிட்டு அவனை பார்த்தாள் பல்லவி.
ஆனால் மித்திரனின் மனம் முழுதும் அவள் தனக்கு சொந்தம் என்ற என்னம் நிறைய " ஆறு மாசம் முன்னாடி நீ காப்பத்தினா அந்த ஆளு நான் தன் " என்றவன் அவளை நிமிர்ந்து பார்த்து " அன்னைக்கு எனக்காக நீ உதவ வந்தப்பா என்னோட காப்பத்தினவங்களா ஓரு முறையவது பாக்க மாட்டமா ? அவங்களுக்கு நன்றி சொல்ல மாட்டமா ? என்னு துடிச்சிட்டு இருந்தான். என் இன்னும் செல்லும் என்ன யாருன்னு தெரியமா என்னை காப்பத்தின உன்னை நான் என்னோட தேவதையா நினைச்சான். " என சொன்னவன் முகம் முழுதும் ஒரு வித சந்தோசத்தை தத்தடுக்க மெல்லிய புன்னகை ஒன்றை சிந்தினான். பல்லவிக்கு அவன் என்ன சொல்ல நினைக்கிறான் என புரியாது மித்திரனை இமைக்காமல் பார்த்து நின்றாள் பெண்ணவள்.
அதை புரிந்து கொண்டவன் போல அவளை பார்த்து மீண்டும் சிரித்து வைத்தவன் " நீ தன் என்னை காப்பத்தினா பெண்ணு என்னு நான் தெரிஞ்சுக்க முதலே நீ மெல்ல மெல்ல என்னோட மனசுக்குள்ள வந்துட்ட! அது எப்பிடின்னு புரியமா குழம்பி போய் நான் உன்னை விட்டு பத்தாடி தள்ளி இருந்தன். அந்த பிரிவு என்னை அதிகமா காயப்படுத்த ஆரம்பிச்சு அதோட என்னேட மனசுலா தேவதையா இருந்த உன்னை நீயே மறக்க வைச்சுட்டு பல்லவி என்னோட மனச என்கிட்ட இருந்து பறிச்சுட்ட. அது மட்டுமில்ல எனக்கு ஏதுலாம் உன்னை பாத்த அந்த நிமிசம் உன்கிட்ட பிடிக்கலா என்னு நான் நினைச்சனே அது எல்லத்தையுமே நீ பிடிச்ச மாதிரி மத்தினா உன்னோட குறும்பு தனம் உன் கோவத்தில இருக்குறா உண்மை அதோட உன்னோட ஆழகான முட்டாள் தனம் எல்லமோ மொத்தமா பிடிக்க வைச்சுட்டா " என தன் மனதை பல்லவிக்கு புரிய வைக்க சொல்லி கொண்டே போன மித்திரன் தன் சென்னது புரிய சற்று பதற்றத்துடன் தன்னவளை பார்த்தான்.
மித்திரன் சென்ன கடைசி வார்த்தையில் சஞ்சீவ்க்கு குடித்த தண்ணீர் புரையேற மற்றவர் திரு திரு வென ழுழிக்க ஆரம்பித்தனார். ஆனால் பல்லவியோ அதை கண்டு கொள்ளது அவன் தன் நிறையை மட்டும் இன்றி தன் குறையையும் காதலிக்கின்றான் என்ற என்னம் எழும் போதே " நீ மகேந்திரனே மித்திரனே ஆனா நீ எனக்கும் மட்டும் தன் சொந்தம் " என அவள் மனது சந்தேச கூச்சல் போட அதை மறைக்கமல் வெளியே சென்னபடியே அவனை அனைத்துக் கொண்டாள் பல்லவி. பல்லவியின் திடீர் அணைப்பில் முதலில் அதிர்ந்தவன் பின் தன் மனதை தன்னவள் புரிந்து கொண்டாள் என புரிந்ததும் அவளை தன்னுள் இருக்க அனைத்துக் கொண்டான் மித்திரன்.
அந்த நேரம் பார்த்து " எய் பல்லவி நீ என்ன ..... " என கத்திக் கொண்டு உள்ளே வந்த பர்வதன் மித்திரனும் பல்லவியும் ஒருவரை ஒருவர் அனைத்து நிற்பதை கண்டதும் சட்டென திரும்பியவன். மீண்டும் மெல்ல திரும்பி பார்க்க பல்லவி மித்திரனை தவிர மற்ற அனைவரும் அவனை பார்த்து நின்றனர். அப்போது பர்வதனை பின் தொடர்ந்து வந்த மல்வீரன் இவர்களை பார்த்து சில நொடி திகைத்தவன் மாரு நொடியே " ஏன்டா அவங்க தன் ரொமான்ஸ் பண்ணுறாங்க ஏன்னு தெரியுது எல்லோ அப்புறம் என்னத்துக்கு கூட்டம நின்னு இத வேடிக்கை பாக்குறிக " என பெரியவன் போல அவர்களை அக்கிருந்து விரட்ட ஆரம்பித்தான்.
அவன் குரலில் திரும்பி பார்த்த பல்லவி " இப்போ எதுக்கு கத்துற நாங்க எல்லாரும் ரொம்ப முக்கியமா ஒரு விசியத்தை பத்தி பேசிட்டு இறுக்கம் " என மித்திரனை அணைத்த படியே சொல்ல. அதில் கடுப்பானவன் " நீ என்ன கருமத்தை வேணும் என்னாலும் பேசு ஆனா கொஞ்சம் தள்ளி நின்னு பேசு " என அவர்களை பிரித்து விட்டவன் பர்வதன் புறம் திரும்பி " நீ வந்த விசியத்தை மறந்துட்ட இப்போ என்னத்துக்கு அந்தால வெளில தள்ளிட்டு எய் பல்லவி நீ என்னா? ஏன்னு காத்திடு வந்த அத பத்தி சொல்லு " என பர்வதன் ஏன் இங்கு வந்தான் என நினைவு படுத்தினான் மல்வீரன்.
தொடரும்.
Creation is hard, cheer me up!