webnovel

My name krishnamoorthi.k my title life sad ,happy

வாழ்க்கையின் முக்கியமான கருத்துநீ உன் வாழ்க்கையை புரிந்து கொண்டால் எளிமை புரியாவிட்டால் உனக்கு கடினம் எடுத்துக்காட்டாக உனக்கு வழி தெரிந்தால் நீ விரைவில் சென்றடையும் வாய் உன்னுடைய இலக்கை நீ வழி தெரியாவிட்டால் தடுமாறுவார் இதுவே உண்மை வாழ்க்கையில் பல கஷ்டங்கள் வரும் பல சந்தோஷங்கள் வரும் அதை நினைப்பதை விட்டுவிட்டு நீ தான் சொல்ல வேண்டும் உனக்கு யாராவது கற்றுக் கொடுப்பார் என்று எண்ணாதே எனினும் நீங்கள் முயற்சி செய்து முன்னேற வேண்டும் நீ முயற்சி செய்தால் கண்டிப்பாக ஒரு நாள் உனக்கு வெற்றி கிடைக்கும்நான் வாழ்க்கையில் இரண்டு முக்கியமான குறிப்பை கூறுகிறேன் யார் எப்படிப் பேசினாலும் நீ தைரியமாக இருக்க வேண்டும் யார் பேச்சையும் கேட்க கூடாது உனக்கு எது சரி என்பது படுதோ அதை நீ செய் இதை செய்தால் போதும் உங்களுக்கு நிச்சயம் வெற்றி உண்டு

Sign

Krishnamoorthi